Posts

Showing posts with the label TNSED MANARKENI APP

MENU

Show more

TNSED MANARKENI APP DOWNLOAD LINK

Image
TNSED MANARKENI APP DOWNLOAD LINK MANARKENI APP UPDATE LINK  மணற்கேனி செயலி டவுன்லோட்  📌கல்வியையும் கற்றல் முறையையும் ஜனநாயகப்படுத்துவதை பள்ளிக் கல்வித் துறை இலக்காகக் கொண்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக, 'மணற்கேணி' என்ற செயலி வடிவில் கற்பித்தல்-கற்றல் சாதனம் தயாரிக்கப்பட்டுள்ளது.  இச்செயலியை மாணவர்கள் எளிதாகவும், இலவசமாகவும் பயன்படுத்த முடியும். 📌மணற்கேணி செயலியில் தமிழ் & ஆங்கிலம் என இரு மொழிகளிலும் 1-12 வகுப்பு வரையிலான பாடங்கள் 2D மற்றும் 3D அனிமேஷன் நுட்பங்களைப் பயன்படுத்தி காணொலி விளக்கங்களுடன் எளிய,ஈடுபாட்டுடன் மற்றும் சுவாரஸ்யமாக கற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காணொலியின் முடிவிலும் கேள்விகள் கேட்கப்பட்டு கற்போரின் புரிதல் திறனை சரி பார்க்கும் வசதியும் உள்ளது. 📌மணற்கேணி செயலி குறித்த விழிப்புணர்வை பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களாகிய நீங்கள் சக பெற்றோர்களுக்கு ஏற்படுத்தி கைபேசியில் பதிவிறக்கம் செய்து மாணவர்கள் பயன்படுத்த ஊக்கப்படுத்தவும்... CLICK HERE MANARKENI APP DOWNLOAD LINK   CLICK HERE MANARKENI APP USER MANUAL

TNSED MANARKENI APP DOWNLOAD

Image
TNSED MANARKENI APP DOWNLOAD  TNSED MANARKENI APP DOWNLOAD LINK மணற்கேனி செயலி டவுன்லோட் 2025 மணற்கேணி செயலியை 23.01.2025க்குள் பதிவிறக்கம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!!! CLICK HERE MANARKENI APP DOWNLOAD DEE PROCEEDINGS PDF CLICK HERE TNSED MANARKENI APP DOWNLOAD

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026