Posts

Showing posts from August, 2020

KALVI TV PROGRAMS 25 TO 30 AUGUST 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( PRIMARY & UPPER PRIMARY ) 1.) III STD - சமூகவியல் - குடும்பம் 2.) IV STD - சமூக அறிவியல் - ஆற்றங்கரை அரசுகள் 3.) IV STD - ENGLISH - ROBOT 4.) V STD - சமூக அறிவியல் - நமது பூமி 5.) III STD - சமூக அறிவியல் - நண்பர்கள் 6.) VII STD - ENGLISH - POEM 7.) VIII STD - தமிழ் - மரபு 8.) VIII STD - அறிவியல் - பொருட்கள் 9.) VIII STD - சமூக அறிவியல் - வானிலை 10.) VIII STD - சமூக அறிவியல் - வர்த்தகம்

ஊரடங்கு தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு

Image
தமிழகத்தில் செப்டம்பர் ஊரடங்கு தளர்வுகள் - முதல்வர் அறிவிப்பு Click here UNLOCK 4.0 proceeding's PDF

இன்டர் நேஷனல் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாறப்போகும் பெற்றோர்கள்

Image
அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்க்க வரும் ஐ.டி நிறுவன பெற்றோர்கள் - நேர்காணல் Video courtesy : மக்கள் திரை / YouTube

UNLOCK 4.0 - CENTRAL GOVT GUIDELINES

Image
ஊரடங்கு தளர்வு - மத்திய அரசு நெறிமுறைகள் வெளியீடு லாக்டெளன் 4.0 “பள்ளி - கல்லூரிகளுக்கு தடை தொடரும்“ * செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு * கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி ** 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு *மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும் * திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும் *செப் 30 வரை ஊரடங்கு தொடரும் *திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும். * மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது. *கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்.30 வரை முழு ஊரடங்கு தொடரும் . *வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கிறது.

முதல்வர் முக்கிய அறிவிப்பு

Image
பேருந்துகள் இயக்கமா ?

HOW TO PROMOTE STUDENTS IN TN EMIS

Image
TN EMIS ல் மாணவர்களை அடுத்த வகுப்பிற்கு PROMOTE செய்வது எப்படி ? Subscribe & share with your friends ..

SCHOOL ANNUAL FORMS 2020

பள்ளி கல்விஆண்டு இறுதியில் சமர்ப்பிக்க வேண்டிய படிவங்கள் Click here to download PDF

NEET/ JEE - புதிய அறிவிப்பு வெளியீடு

Image
NEET / JEE - பற்றி மத்திய அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

V STD GUIDE - 5 IN 1

Image
V STD 5 IN 1 GUIDE PDF DOWNLOAD Click here for PDF download NOTE ©  : The Entire Copyright Of This Material Is Owned By The Author (GANGA PUBLICATION)

பள்ளிகள் திறப்பது எப்போது ?

Image
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு எப்போது என்பது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பள்ளிகல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. எனினும் மத்திய அரசு வழிகாட்டுதல்படி செப்டம்பர் மாதம் முதல்  படிப்படியாக பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்ப்பார்க்கப் படுகிறது. 

KALVI TV PROGRAMS 20 TO 24 AUGUST 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( PRIMARY & UPPER PRIMARY ) 1.) II STD - MATHS முப்பரிமாண உருவங்கள் 2.) III STD கணக்கு - இருபரிமாணம் 3.) II STD - சூழ்நிலையியல்- சுற்றுசூழல் 4.) III STD - அறிவியல் - எனது உடல் 5.) IV STD - அறிவியல்- எனது உடல் 6.) V STD - அறிவியல் - உறுப்பு மண்டலம் 7.) VI STD அறிவியல் - பருப்பொருட்கள் 8.) VII STD - அறிவியல் - அளவீட்டியல் 9.) VIII STD சமூக அறிவியல் - பணம் மற்றும் சேமிப்பு 10.) VIII STD கணக்கு - எண்கள் 11.) VIII STD ENGLISH - UNIT 1 12.) VIII STD - தமிழ் உரைநடை வளர்ச்சி 13.) VIII STD - சமூக அறிவியல் குடிமையியல் 14.) VIII STD கணக்கு - எண்கள் பகுதி 3 15.) VI STD - கணக்கு இயல் 1 16.) VII STD கணக்கு எண்ணியல் 17.) VIII STD அறிவியல் நுண்ணியிரியல் 18.) V STD கணக்கு - வடிவியல்

SUNDAY SPECIAL MOVIE - BLOCKBUSTER

Image
SUNDAY SPECIAL MOVIE - கல்வியை அழிக்கும் ஆங்கில மாயை ( அனைத்து ஆசிரியர்கள், மாணவர்களும், பெற்றோர்களும் காண வேண்டிய திரைப்படம்) Video courtesy : மக்கள் திரை / YouTube Link : https://youtu.be/bwJTVYd9MKE

VI TO XII STD SURA GUIDE & STUDY MATERIALS 2020

Image
ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை TM & EM COMPLETE GUIDE VI STD SURA GUIDE DOWNLOAD LINK VII STD SURA GUIDE DOWNLOAD LINK VIII STD SURA GUIDE DOWNLOAD LINK IX STD SURA GUIDE DOWNLOAD LINK X STD SURA GUIDE DOWNLOAD LINK XI STD SURA GUIDE DOWNLOAD LINK XII STD SURA GUIDE DOWNLOAD LINK NOTE ©  : The Entire Copyright Of This Material Is Owned By The Author (SURA ) File courtesy :  https://kalvichsalai.blogspot.com We share here only for information purposes. 

விநாயகர் அகவல்

Image
விநாயகர் அகவல் Video courtesy : Symphony / YouTube Link : https://youtu.be/yfEYmIL897M

விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை செய்வது எப்படி ?

Image
விநாயகர் சதுர்த்தி கொழுக்கட்டை RECIPE Video courtesy : Anitha pushpavanam kuppusamy - viha / YouTube Link : https://youtu.be/HIXlH1JQ9Y4

விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்

Image
விநாயகர் சதுர்த்தி பூஜை செய்யும் நேரமும் வழிபாட்டு முறையும் - சிறப்பு பதிவு Video courtesy : Athma gnana maiyam / YouTube Link : https://youtu.be/7RN6g4U3Cqs

KALVI TV PROGRAMS - 17 TO 19 AUGUST 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( PRIMARY & UPPER PRIMARY ) 1.) V STD ENGLISH - STRUGGLING STAR 2.) VIII STD - தமிழ் - எழுத்துக்களின் பிறப்பு 3.) VIII STD ENGLISH - PRO NOUN 4.) VIII STD - சமூக அறிவியல் - ஐரோப்பியர்கள் வருகை 5.) VIII STD கணிதம் - எண்கள் 6.) VIII STD தமிழ் - மொழி வாழ்த்து 7.) VII STD - POEM OUR HERO 8.) VII STD - அறிவியல் 9.) VIII STD தமிழ் உடல் நலம் பேணல் 10.) VIII STD - தமிழ் இயற்கையோடு இணைந்த உலகம்

TOP 10 FAMOUS MOTIVATIONAL QUOTES

Image
உலகின் சிறந்த பொன்மொழிகள் Kindly subscribe and share 

KALVI TV PROGRAMS 14 TO 16 AUGUST 2020- UPPER PRIMARY CLASSES

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( VI TO VIII STD ) 1.) VII STD - சமூக அறிவியல் - தென்னிந்திய அரசுகள் 2.) VI STD - சமூக அறிவியல் வரலாற்றுச் சான்றுகள் 3.) VIII STD - தமிழ் இயற்கையோடு இணைந்த உலகம் 4.) VIII STD சமூக அறிவியல் - உற்பத்தி 5.) VIII STD - கணக்கு முக்கோணத்தின் பண்புகள் 6.) VIII STD - ENGLISH ANAGRAM ... 7.) VIII STD - அறிவியல் 8.) VIII STD கணக்கு - வட்டப் பாதை 9.) VIII STD ENGLISH SENTENCE PATTERN 10.) VIII STD MATHS இருசமபடி 11.) VI STD கணக்கு - எண்கள்

KALVI TV PROGRAMS 14 TO 16 AUGUST - PRIMARY CLASSES

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( PRIMARY  CLASSES) 1.)III STD - அறிவியல் 2.) IV STD - கணிதம் ரூபாயும் பைசாவும் 3.) V STD - கணக்கு சமான பின்னங்கள் 4.) II STD - கணக்கு 5.) II STD சூழ்நிலையியல் 6.) IV STD அறிவியல் காற்றுக்கு எடை 7.) V STD - அறிவியல் பருப்பொருள் 8.) V STD - சமூக அறிவியல் 9) IV STD சமூகவியல் - மாநிலம் மாவட்டம் 10.) III STD - சமூகவியல் - நண்பர்கள்

அரசு பள்ளி மாணவர் சேர்க்கை படிவங்கள் 2020

ADMISSION FORMS 2020-21 ( PRIMARY & MIDDLE SCHOOLS ) 1.)  Click here download PDF 2.)  Click here middle schools PDF download

உஷார் ! மக்களே !!!

Image
+92 என்ற எண்ணிலிருந்து போன் கால் , உஷார் மக்களே !!! Video courtesy : Puthiya Thalaimurai / YouTube Link : https://youtu.be/jr4tTMtiXlM

KALVI TV PROGRAMS - PRIMARY & UPPER PRIMARY CLASSES - 12 AUG 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( தொடக்க மற்றும் உயர் தொடக்க வகுப்பு மாணவர்கட்கு ) 1.) III STD - MATHS முக்கோணம் மற்றும் வட்டம் 2.) III STD - ENGLISH THE WORD FAMILY 3.) IV STD ENGLISH - POEM BREEZY BEACH 4.) VIII STD - தமிழ் சொந்த நடையில் எழுதுதல் 5.) VIII STD ENGLISH - SYLLABLES 6.) VIII STD MATHS - வாழ்வியல் கணிதம் 7.) VIII STD - அறிவியல் - ஒளியியல்

KALVI TV PROGRAMS - PRIMARY & UPPER PRIMARY CLASSES - 11 AUG 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( தொடக்க வகுப்பு & உயர் தொடக்க வகுப்பு மாணவர்கட்கு ) 1.) II STD - ENGLISH MY BODY 2.) VI STD - SOCIAL ஊர் அறிமுகம் 3.) VIII STD - ENGLISH GRAMMAR 4.) VI STD - தமிழ். - அணி இலக்கணம் 5.) VI STD - தமிழ் - மயங்கொலி சொற்கள் 6.) VII STD - தமிழ் - துணைப்பாடம் 7.) VIII STD - தமிழ் - துணைப்பாடம்

TN GOVT SCHOOL ADMISSIONS 2020-21

Image
தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 2020-21 - தமிழக அரசு செய்தி வெளியீடு

KALVI TV PROGRAMS - UPPER PRIMARY CLASSES 10/AUGUST 2020

Image
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( VI TO VIII STD) 1.) VIII STD - அறிவியல் 2.) VIII STD கணிதம் இலாப நட்டம் 3.) VIII STD ENGLISH GRAMMAR 4.) VIII STD SOCIAL - வர்த்தகத்திலிருந்து பேரரசு வரை 5.) VIII STD SOCIAL - அரசியல் கட்சிகள்

KALVI TV PROGRAMS - PRIMARY CLASSES 10 AUGUST 2020

Image
KALVI TV PROGRAMS - ( PRIMARY CLASSES ) 1.) V STD - TAMIL - இலக்கணபகுதி 2.) IV STD - TAMIL மொழியின் பெருமை 3.) III STD - TAMIL வட மொழி எழுத்துக்கள் 4.) II STD TAMIL மெய்யெழுத்துக்கள்

KALVI TV PROGRAMS - PRIMARY CLASSES 9 AUGUST 2020

Image
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( II TO V STD - 8,9ஆகஸ்ட் 2020) 1.) V STD - குழந்தைகளின் உரிமைகள் 2.) IV STD SOCIAL வரலாற்று சிறப்புமிக்க இடங்கள்

KALVI TV PROGRAMS - UPPER PRIMARY CLASSES 8 AUGUST 2020

Image
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( VI TO VIII STD - 8 , 9 ஆகஸ்ட் 2020) 1.) VIII STD தமிழ் 2.) VIII STD social 3.) VIII STD MATHS இயற்கணிதம் 4.) VII STD SOCIAL

TN SSLC RESULTS 2020

Image
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - இன்று காலை 9.30 மணிக்கு வெளியீடு Click here for results

KALVI TV PROGRAMS - UPPER PRIMARY CLASSES 07 AUG 2020

Image
கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( VI TO VIII STD ) 1.) VIII STD - சமூக அறிவியல் - நிலத்தோற்றங்கள் 2.) VIII STD MATHS - பகா காரணிபடுத்தல் 3.) VIII STD MATHS - தசம எண்கள் 4.) VIII STD SOCIAL - இணைப்பு பாடப் பகுதி 5.) VIII STD - தமிழ் இலக்கணம் 6.) VIII STD ENGLISH - VERBS 7.) VIII STD SCIENCE - இயக்க விதிகள் 8.) VII STD - SCIENCE - தாவரங்கள் 9.) VII STD MATHS - தகவல் செயலாக்கம் 10.) VI STD - MATHS வடிவியல்

KALVI TV PROGRAMS - PRIMARY CLASSES - 07 AUGUST 2020

Image
கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ( தொடக்கப் பள்ளி மாணவர்கட்கு) 1.) V STD SCIENCE - மனித உள்ளுறுப்புகள் 2.) V STD SCIENCE - காற்று 3.) V STD SCIENCE - இணைப்பு பயிற்சி 4.) V STD MATHS -பின்ன எண்கள் அறிமுகம் 5.) IV STD - MATHS - ரூபாயும் பைசாவும் 6.) III STD MATHS - வடிவங்கள் 7.) III STD SCIENCE - என் உடல்

TAMILNADU AGRICULTURAL ADMISSIONS 2020

Image
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை 2020

TAMILNADU SSLC RESULTS 2020

Image
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் - முக்கிய அறிவிப்பு

KALVI TV PROGRAMS - UPPER PRIMARY CLASSES

Image
கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பாடங்களை இங்கு பகிர்ந்துள்ளோம் . பாணவர்களும் ஆசிரியர்களும் கண்டு பயனுறவே இங்கு பகிர்ந்துள்ளோம். 1.) VI STD - தமிழ் 2.) VI STD - ENGLISH 3.) VII STD - ENGLISH 4.) VIII STD - தமிழ்  5.) VIII STD - ENGLISH 6.) VIII STD MATHS 7.) VIII STD SCIENCE 8.) VIII STD SOCIAL

KALVI TV - PROGRAMS ( PRIMARY CLASSES) 06 AUG 2020

Image
கல்வி தொலைக்காட்சியில் நேற்று ஒளிப்பரப்பான நிகழ்ச்சிகளை இங்கு வகுப்பு வாரியாக தொகுத்து வழங்கி உள்ளோம்.. மாணவர்களுக்கும் , ஆசிரியர்களுக்கும் உதவும் வகையில் தொடர்ந்த பகிர உள்ளோம்.. 1.) II STD - எண்கள் 2.) II STD - எழுத்துகள் 3.) III STD - ENGLISH 4.) IIISTD - ENGLISH 5.) III STD - தமிழ் 6.) V STD - ENGLISH

MATHS - பயிற்சித்தாள்

Image
கணிதம் - ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கான விடுமுறை கால பயிற்சித் தாள் .

நவம்பரில் பள்ளிகள் திறப்பா ?

தமிழகத்தில், பள்ளிகளை திறப்பது குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, பள்ளிக் கல்வித் துறை விளக்கம் அளித்துள்ளது. ஊரடங்கு காரணமாக, தமிழகத்தில் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, ஆன்லைனில் மட்டும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அரசு பள்ளி மாணவர்களுக்கு, கல்வி, 'டிவி' மற்றும் பிற தனியார், 'டிவி'க்கள் வழியே, 'வீடியோ' பாடங்கள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகள், பல்வேறு செயலிகள் வழியே, 'ஆன்லைன்' வகுப்பை நடத்துகின்றன. இந்நிலையில், நவம்பரில் பள்ளிகளை திறக்கவும், காலாண்டு, அரையாண்டு தேர்வை ரத்து செய்யவும், பள்ளிக் கல்வித் துறை முடிவெடுத்துள்ளதாக, நேற்று தகவல்கள் பரவின. இது தொடர்பாக, பள்ளி கல்வித் துறை அளித்துள்ள விளக்கம்:பள்ளிகளை திறப்பது குறித்து, அரசு இன்னும் உரிய முடிவு எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக வரும் வதந்திகளை நம்ப வேண்டாம். பள்ளிகள் திறப்பு குறித்து உரிய நேரத்தில் ஆலோசித்து, பொதுமக்களுக்கு முறையாக அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது. செய்தி : தினமலர்

KALVI TV PROGRAMS AUGUST 2020

Image
KALVI TV PROGRAMS - AUGUST MONTH Click here to download PDF

TAMILNADU COLLEGE ADMISSION 2020

*+2 முடித்தவர்கள் அரசு பல்கலைக்கழகம்  மூலம் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பிக்க லிங்குகள்...* * சட்ட படிப்பு  - விண்ணப்பம்👇🏻* http://tndalu.ac.in * மருத்துவ படிப்பு - விண்ணப்பம்👇🏻* https://tnhealth.tn.gov.in/ * செவிலியர் / பாரா மெடிக்கல் படிப்பு - விண்ணப்பம்👇🏻* https://www.tnmgrmu.ac.in * கால்நடை மருத்துவ படிப்பு - விண்ணப்பம்👇🏻* http://www.tanuvas.ac.in/ * பொறியியல் படிப்பு - விண்ணப்பம்👇🏻* https://www.tneaonline.org/ * பொறியியல் Marine படிப்பு - விண்ணப்பம்👇🏻* http://www.imu.edu.in *வேளாண்மை படிப்பு  - விண்ணப்பம்👇🏻* https://tnauonline.in/ *மீன் வளம் படிப்பு  - விண்ணப்பம்👇🏻* www.tnfu.ac.in * ஆசிரியர் படிப்பு - விண்ணப்பம்👇🏻* http://www.tnteu.ac.in * உடற்கல்வி ஆசிரியர் படிப்பு - விண்ணப்பம்👇🏻* http://www.tnpesu.org/about.html * கலை, அறிவியல் படிப்பு - விண்ணப்பம்👇🏻* http://www.tngasa.in http://www.tndgeonline.org/

INDEPENDENCE DAY PROCEEDINGS

🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 *_சுதந்திர தினவிழா கொண்டாடுதல் சார்ந்து வழிமுறைகள் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்._* 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Click here to download PDF

IMMUNITY BOOSTING FOODS

Image
நோய் எதிர்ப்பு சக்தி தரக்கூடிய உணவுகள் Kindly subscribe our channel - for subscribe Click here

SANI PRADHOSHAM LIVE TODAY 01 AUGUST 2020

Image
சனி பிரதோஷம் LIVE 1.) மயிலாப்பூர் 2.) திருவண்ணாமலை