MENU

Show more

UNLOCK 4.0 - CENTRAL GOVT GUIDELINES

ஊரடங்கு தளர்வு - மத்திய அரசு நெறிமுறைகள் வெளியீடு










லாக்டெளன் 4.0

“பள்ளி - கல்லூரிகளுக்கு தடை தொடரும்“

* செப்.30ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாது - மத்திய அரசு

* கல்வி நிலையங்களில், 50% ஆசிரியர்களுடன் ஆன்லைன் வகுப்புகளை நடத்த அனுமதி

** 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் விருப்பத்தின்பேரில் பள்ளிகளுக்குச் செல்ல அனுமதி - மத்திய அரசு

*மெட்ரோ ரயில் சேவை செப்.7ஆம் தேதி தொடங்கும்

* திறந்த வெளி திரையரங்கம் செப்.21ம் தேதி முதல் செயல்படும்

*செப் 30 வரை ஊரடங்கு தொடரும்

*திரையரங்குகள், பொழுது போக்கு பூங்காக்கள் செப். 30 வரை மூடப்பட்டிருக்கும்.

* மாநிலங்களுக்குள் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் நிபந்தனை விதிக்கக்கூடாது.

*கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செப்.30 வரை முழு ஊரடங்கு தொடரும் .

*வெளிநாட்டு விமான சேவைகளுக்கு தடை நீடிக்கிறது.





Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28