TNPTF கல்விச் செய்திகள் 1.9.17
☀【T】【N】【P】【T】【F】☀ 〖வி〗〖ழு〗〖து〗〖க〗〖ள்〗 *🎓கல்விச்செய்திகள்🛰* *🗓2048 ஆவணி 16~ 1.9.17🗓* 📮PGTRB ல் பணியிலுள்ள இடைநிலை ஆசிரியருக்கு 10% இட ஒதுக்கீடு கொடுக்கப்பட்டதைப்போல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஒதுக்கப்படுமா? - என்ற கேள்விக்கு பட்டதாரி ஆசிரியர் பணிக்கான விளம்பரம் வெளியிடப்படும் போது தெரியவரும் என CM CELL-இலிருந்து பதில் (15.08.2017) பெறப்பட்டுள்ளது. 📮உச்சநீதிமன்றத்தில் ஆதார் தொடர்பான வழக்கு விசாரணை தாமதமானதை தொடர்ந்து பல்வேறு நலத்திட்டங்களில் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 📮நாடு முழுவதும் 2016 ஆம் ஆண்டுக்கான -தேசிய நல்லாசிரியர் விருது (National Award ) தமிழ்நாட்டை சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. 📮தமிழகத்தில் உள்ள 6029 பள்ளிகளில் கணினி அலுவலர்கள் பணி உருவாக்கப்பட்டு கணினி அறிவியல் படித்தவர்கள் நியமிக்கப்படுவார்கள்: அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தகவல் அளித்துள்ளார். 📮எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு அரசு இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு முடிவடைந்தது. 4,546 இடங்கள் நிரம்பின. இரண்டாம் கட்ட கலந்தாய