MENU

Show more

மத்திய அரசு - வேலைவாய்ப்பு செய்தி




UPSC

மத்திய அரசில் நிரப்பப்பட உள்ள 54 உதவிப்பேராசிரியர் மற்றும் பொறியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யூபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந் 31க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 54
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Assistant Engineer (Electrical) - 01
பணி: Assistant Engineer (Mechanical) - 01
பணி: Specialist Grade-III Assistant Professor (Anatomy) - 08
பணி: Specialist Grade-III Assistant Professor (Obstetrics and Gynaecology) - 13
பணி: Specialist Grade-III Assistant Professor (Ophthalmology) - 03
பணி: Specialist Grade-III Assistant Professor (Orthopaedic) - 01
பணி: Specialist Grade-III Assistant Professor (Paediatric Cardiology) - 02
பணி: Specialist Grade-III Assistant Professor (Radio-Therapy) - 10
பணி: Assistant Executive Engineer - 06
பணி: Driller in Charge - 05
பணி: Lecturer (electrical) -01
பணி: Lecturer (Mechanical) - 01
விண்ணப்பிக்கும் முறை: www.upsconline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 31.08.2017
மேலும் தகுதிகள், அனுபவம், வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.upsc.gov.in அல்லது www.upsconline.nic.in  என்ற அதிகாரப்பூர்வ இணையதளங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
sponsered link click here

    Comments

    POPULAR POST OF OUR WEB

    KALANJIYAM APP UPDATE LINK

    SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

    KALANJIYAM APP UPDATE LINK

    SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026