MENU

Show more

ஜாக்டோ ஜியோ தொடர் வேலைநிறுத்த ஆயத்தம்..

*JACTTO-GEO : தொடர்போராட்டத்திற்கான பதாகை வெளியிட்டு ஆயத்த மாநாட்டிற்கு அழைப்பு!!*

தகவல் பகிர்வு : விழுதுகள்
https://tnptfvizhudhugal.blogspot.in/2017/08/jactto-geo_27.html?m=1

*ஒன்றுபட்ட சக்தியின் முன்னே,*

*ஆணவங்கள் தூள். . .! தூள். . .!*

*அடக்குமுறைகள் தூள். . .! தூள். . .!*

என்ற பதாகையை ஏந்திப் பிடித்து, ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் கோரிக்கைகளை வென்றெடுக்கும் சூழுரையுடன்,

*7.8.2017 முதல் தொடர் வேலைநிறுத்தம், முற்றுகைப் போராட்டம் & சிறை நிரப்பும் போராட்ட*த்தினை நடத்திட

*26 & 27 தேதிகளில்* நடைபெறும் *ஆயத்த மாநாடு*களில் பெருந்திரளாகப் பங்கேற்க, ஜாக்டோ-ஜியோ அழைப்புவிடுத்துள்ளது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28