MENU

Show more

வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை

🔴வேலைநிறுத்தம் நம் சட்ட உரிமை 🔴


🔷அரசு ஊழியர்கள் பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட அரசியல் சாசன 19(1) a   மற்றும் 19(1)b வழி செய்கிறது.

🔻சட்டத்திற்கு புறம்பான போராட்டம், அதில் கலந்து கொள்ள கூடாது என மிரட்டினாலும் vikram tamaskar  வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பின் படி அரசு ஊழியரின் ஊதியத்தை மட்டுமே பிடித்தம் செய்ய இயலும்.

🔷அது தவிர்த்த பிற நடவடிக்கை எடுத்தால் அரசியல் சாசனத்தின் 226 வது பிரிவின் படி அரசின்  அதிகாரம் செயல்பாட்டை பின்வாங்க செய்ய இயலும்.

🔥வேலை நிறுத்தம் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டது. ஆனால் ஒழுங்கு நடவடிக்கைகளை மீறியதல்ல என்கிறது அரசியலமைப்பு 19(1) 616 சரத்து.

🔷அரசு ஊழியர் வன்முறையில்லாத போராட்டத்தில் ஈடுபட்டால் அவரை பணிநீக்கமோ பனி விலக்கலோ செய்ய கூடாது என்கிறது உச்சநீதிமன்ற பேராணை Air மட் 220/224.

❤இதற்கும் மேம்பட்ட சக்தியாக 12 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களை தன்னகத்தே கொண்ட ஜேக்டோ ஜியோ பேரமைப்பு உள்ளது அதனால் பணி குறித்த பயம் சிறிதும் வேண்டாம்.

💢மத்திய அரசிற்கு இணையான ஊதியத்தை வழங்காது இருப்பது  தமிழக அரசின்  நம்மீதான சுரண்டல்.

🚩கோரிக்கைகள் நிறைவேறுமா என்ற ஐயம் வேண்டாம்.

🛑முதலில் களம் காணுங்கள்.

🔷பிரச்சனை தீராத பட்சத்தில் பொறுப்பாளர்களிடம் கேளுங்கள்.

🔵 போராடாமல் இருப்பது கோழைத்தனமல்லவா?

🔻நம் பணிக்காலத்தில் ஒரு முக்கியமான நாள் செப்டம்பர் 7.

🔥களம் காண்போம் தோழமைகளே. இது நமக்கான போராட்டம்.

🏇🏼உங்கள் அனைவரின் வருகையும் வரலாற்றில் எழுதப்படும்.


🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28