MENU

Show more

யார் இந்த சாமியார்...

யார் இந்த குர்மீத்?

யார் இந்த குர்மீத்குர்மீத்சண்டிகார்ஆக.26- கற்பழிப்புவழக்கில் குற்றவாளி எனஅறிவிக்கப்பட்டுள்ள குர்மீத் யார்என்பது குறித்த ஒரு தகவல்தொகுப்பு வருமாறு:- குர்மீத்,அரியானாவில் உள்ள சிர்சாவில்வசித்து வந்தாலும்இவர்ராஜஸ்தான் மாநிலம்சிறி குருசார்மோதியா என்ற கிராமத்தில் 1967-ம்ஆண்டு ஆகஸ்டு 15-ந் தேதிபிறந்தவர்சர்ச்சைகளுக்கு பெயர்பெற்றவர்தங்கள் மதநம்பிக்கையை இவர்அவமதித்ததாக சீக்கிய மதத்தலைவர்கள் குற்றம் சாட்டியதுஉண்டுஇவருக்கு உலகமெங்கும் 5கோடி ஆதரவாளர்கள் உள்ளனர்.சிர்சாவில் உள்ள இவரது ஆசிரமவளாகம், 800 ஏக்கர்பரப்பளவிலானது. 2003-ம் ஆண்டுஇவர் நடத்திய ரத்த தான முகாம்,உலகிலேயே மிகப்பெரியது என்றவகையில் கின்னஸ் சாதனைஏட்டில் இடம் பிடித்தது.ஆன்மிகவாதியாக வலம்வந்தாலும்சினிமாஇசை எனபல்துறை ஆர்வலர்இசைவீடியோக்களில் தோன்றியுள்ளார்.இவரது 'லவ் சார்ஜர்என்ற வீடியோ,சர்வதேச அளவில் பிரசித்திபெற்றது. 'மெசஞ்சர் ஆப் காட்', 'மெசஞ்சர் ஆப் காட் 2' ஆகிய 2சினிமா படங்களில் தோன்றிநடித்துள்ளார்முதலில் காங்கிரஸ்கட்சிக்கு ஆதரவு தந்து வந்த இவர்,பின்னர் பா.ஜனதா பக்கம்தாவினார்இவர் ஹர்ஜித் கவுர்என்ற பெண்ணை திருமணம்செய்து கொண்டார்ஹனிபிரீத்,சரண் பிரீத்அமர் பிரீத்ஜஸ்மீத்பிரீத் என 4 குழந்தைகள்தற்போதுகற்பழிப்பு வழக்கில் குற்றவாளிஎன தீர்ப்பிடப்பட்டுள்ள இவர்,கொலை வழக்குகளிலும்சிக்கியுள்ளார்.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026