Posts

Showing posts from 2022

MENU

ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps5 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES5 Cooking10 Daily thoughts15 Devotion107 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education960 Education PDF files95 Election 202114 Election 20222 EMPLOYMENT285 English GRAMMER13 ENNUM EZHUTHUM123 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING1 HSC RESULTS 20234 HSC RESULTS 20241 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS1 ILLAM THEDI KALVI9 Income tax 20241 INDEPENDENCE DAY1 Investment1 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha2 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide2 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION5 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files57 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar27 School prayer51 SEAS1 Short films1 smc5 Social48 Sports15 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS8 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 11 TAMIL NEWS HEADLINES19 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TNEMIS8 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV8 TNPTF425 TNSED32 TNSED SCHOOLS APP UPDATE14 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRB TNPSC17 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

DA HIKE FOR TAMILNADU GOVT EMPLOYEES

Image
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு  *💢BREAKING #  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்:* *💢01.01.2023 முதல் அகவிலைப் படி 34% லிருந்து  38% ஆக உயர்வு*  *- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!!!* *💢சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை, செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.* *- தமிழ்நாடு முதலமைச்சர் .-*

TNSED ATTENDANCE NEW APP

Image
TNSED ATTENDANCE NEW APP  TNSED SCHOOLS APP DOWNLOAD LINK TNSED ATTENDANCE APP MANUAL  02.01.2023 முதல் ஆசிரியர், மாணவர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் வருகையை *'TNSED Attendance'* என்ற  புதிய APP ஐ INSTALL செய்து வருகை பதிவு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இதற்கான LINK தங்களுக்கு கீழே அனுப்பப்பட்டுள்ளது. *இதனைப் பயன்படுத்தி மட்டுமே தாங்கள் TNSED Attendance ஐ install  செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.* ஏனென்றால் *தாங்கள் நேரடியாக play store க்குச்* சென்று install செய்யும்போது    *TNSED Attendance*                   மற்றும்  *TNSED Attendance App* என ஒரே மாதிரியான இரு App கள் இருப்பதை  காண முடியும். ஒருவேளை தவறுதலாக *TNSED Attendance App* என்ற தவறான APP ஐ தாங்கள் INSTALL செய்தீர்கள் என்றால் அதில் *Today's Status* இடம் பெற்றிருக்காது. எனவே *TNSED Attendance* என்ற சரியான APP ஐ INSTALL செய்வதற்கு *கீழே உள்ள LINK ஐ மட்டும் பயன்படுத்தி* INSTALL செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. குறிப்பு: நாம் ஏற்கனவே பயன்படுத்தி வந்த *TNSED Schools* என்ற APP ஐ  *ஒ

NMMS EXAM 2022 DATE

Image
NMMS EXAM 2022 - 23  NATIONAL MEANS MERIT SCHOLARSHIP EXAM DATE ANNOUNCED 2022-23  தேசிய வருவாய்வழி திறனறி தேர்வு தேதி அறிவிப்பு  8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான NMMS தேர்வு அறிவிப்பு தேர்வு நாள்: 25.02.2023 விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 24.01.2023 அரசுத் தேர்வுகள் இயக்குநர் CLICK HERE NMMS PRESS RELEASE PDF

SMC MEETING 23 DEC 2022

Image
SMC MEETING 23 DECEMBER 2022 SCHOOL MANAGEMENT COMMITTEE  பள்ளி மேலாண்மை குழு கூட்டம்  CLICK HERE FOR SMC CIRCULAR PDF நாளை 23.12.2022  பள்ளி மேலாண்மை குழு கூட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடைபெற உள்ளது என்பதை அறிவீர்கள்.  அது சார்ந்து பின்வரும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றிட கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள். 1. மேற்காணும் மாநிலத் திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகளின் வழிகாட்டுதல்களை வாசித்து அதன்வழி கூட்டம் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்தல்.  2.   SMC தலைவர், உறுப்பினர்களின் கைப்பேசியைப் பயன்படுத்தி சரியான நேரத்தில் வருகைப் பதிவு செய்தல் 3. இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களைக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அழைத்து 100% கூட்டத்தில் பங்கேற்க செய்தல். (கடந்த கூட்ட பதிவில் இறுதி இடத்திலிருந்தது நினைவூட்டப்படுகிறது)  4. கூட்டத்தில் இல்லம் தேடிக் கல்வி திட்ட செயல்பாடுகள் மற்றும்  ITK தன்னார்வலர்கள் பள்ளியோடு இணைந்து செயல்பட வேண்டிய விவரங்களை விவாதித்தல். 5. எண்ணும் எழுத்தும், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைப்பதற்கான  BRIDGE COURSE, spoken English  முதலிய அதிஅவசிய முன்னெடுப்பு

SPECIAL TRAIN TICKET BOOKING

Image
கிறிஸ்துமஸ்: நாளை முதல் சிறப்பு ரயில்கள். Image courtesy : Mikasa Atkerman /pintrest  கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, தாம்பரத்திலிருந்து திருநெல்வேலி, நாகா்கோவிலுக்கு சிறப்பு கட்டண ரயில்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் (டிச.22, 23) முதல் இயக்கப்படுகின்றன. இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:  தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (டிச.22) இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06021) வெள்ளிக்கிழமை (டிச.23) காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும். மறுமாா்க்கமாக திருநெல்வேலியில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) பகல் 1 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06022) சனிக்கிழமை (டிச.24) காலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூா் சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து வெள்ளிக்கிழமை (டிச.23) இரவு 7.30 மணிக்கு புறப்படும் சிறப்பு கட்டண ரயில் (வண்டி எண்.06041) சன

CORONA RETURNS

Image
மீண்டும் வருகிறதா கொரோனா  உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!. அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். < p style="text-align: justify;">அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார். தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா இந்தியாவில் கணக்கை துவங்கியது BF.7 கொரோனா! சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமான BF.7 வகை கொரோனா மாறுபாடு இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.  குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.

TERM II SA ANSWER KEYS 2022

Image
TERM II SUMMATIVE ASSESSMENT ANSWER KEYS IV STD AND V STD  CLICK HERE IV STD TAMIL CLICK HERE V STD TAMIL CLICK HERE IV ENGLISH CLICK HERE V ENGLISH CLICK HERE IV STD MATHS CLICK HERE V STD MATHS CLICK HERE IV STD SCIENCE CLICK HERE V STD SCIENCE

ENNUM EZHUTHUM TERM II QUESTION PAPERS

Image
ENNUM EZHUTHUM SUMMATIVE ASSESSMENT QUESTION PAPERS 2022  எண்ணும் எழுத்தும் வினாத்தாள்  CLICK HERE EE TAMIL CLICK HERE EE ENGLISH CLICK HERE EE MATHS

TNSED SCHOOLS APP UPDATE

Image
TNSED SCHOOLS APP NEW UPDATE TN EMIS ATTENDANCE APP TNSED APP NEW UPDATE Oosc module & ENNHM EZHUTHUM ASSESSMENT VERSION 0.0.51 DATE : 19 DEC 2022 CLICK HERE TNSED APP NEW VERSION

NEET STUDY MATERIALS 2022

Image
NEET STUDY MATERIALS 2022 NEET PREPARATION  CLICK HERE - BIOLOGY STUDY MATERILS PDF CLICK HERE FOR NEET STUDY MATERILS PDF

TNRD JOBS 2022

Image
TNRD JOBS 2022 

HALF YEARLY QUESTION PAPERS

Image
இரண்டாம் பருவத் தேர்வு  மாதிரி வினாத்தாள்   I TO VIII STD ALL SUBJECTS  SECOND TERM SUMMATIVE ASSESSMENT QUESTION PAPERS PDF  CLICK HERE IV STD QUESTION PAPERS CLICK HERE V STD QUESTION PAPERS CLICK HERE VI STD QUESTION PAPERS CLICK HERE VII STD QUESTION PAPERS CLICK HERE VIII STD QUESTION PAPERS

HALF YEARLY QUESTION PAPERS VIII STD

Image
இரண்டாம் பருவத் தேர்வு  மாதிரி வினாத்தாள் - எட்டாம் வகுப்பு  ( ALL SUBJECTS )  SECOND TERM VIII STD QUESTION PAPERS DOWNLOAD LINK  CLICK HERE VIII STD QUESTION PAPERS PDF

HALF YEARLY QUESTION PAPER VII STD

Image
இரண்டாம் பருவத் தேர்வு  மாதிரி வினாத்தாள் - ஏழாம் வகுப்பு  ( ALL SUBJECTS) TERM II QUESTION PAPERS DOWNLOAD LINK   CLICK HERE VII STD QUESTION PAPERS PDF

HALF YEARLY QUESTION PAPER VI STD

Image
இரண்டாம் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் - ஆறாம் வகுப்பு  ( ALL SUBJECTS)  VI STD QUESTION PAPERS DOWNLOAD LINK CLICK HERE VI STD QUESTION PAPERS

TNPSC ANNUAL PLANNER 2023 TO 2024

Image
TNPSC ANNUAL PLANNER 2023  தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2023 ம் ஆண்டிற்கான ANNUAL PLANNER வெளியிட்டுள்ளது . இதனை  PDF வடிவில் DOWNLOAD செய்து கொள்ளலாம்  CLICK HERE TNPSC ANNUAL PLANNER 2023

TN EMIS II TERM SA QUESTION PAPERS

Image
TNEMIS SECOND TERM SUMMATIVE ASSESSMENT QUESTION PAPERS IV STD 2022  இரண்டாம் பருவம் நான்காம் வகுப்பு வினாத்தாள் 2022  CLICK HERE - TAMIL CLICK HERE ENGLISH CLICK HERE MATHS TAMIL MEDIUM CLICK HERE MATHS ENGLISH MEDIUM CLICK HERE SCIENCE TM CLICK HERE SCIENCE EM CLICK HERE SOCIAL TM CLICK HERE SOCIAL EM

TN EMIS II TERM SA QUESTION PAPERS 2022

Image
TN EMIS SECOND TERM QUESTION PAPERS  V STD ALL SUBJECTS  இரண்டாம் பருவம் ஐந்தாம் வகுப்பு வினாத்தாள் 2022 - PDF DOWNLOAD CLICK HERE - TAMIL CLICK HERE - ENGLISH CLICK HERE - MATHS TAMIL MEDIUM CLICK HERE - MATHS ENGLISH MEDIUM CLICK HERE - SCIENCE TAMIL MEDIUM CLICK HERE SCIENCE ENGLISH MEDIUM CLICK HERE SOCIAL SCIENCE TAMIL MEDIUM CLICK HERE SOCIAL SCIENCE ENGLISH MEDIUM

TERM II SUMMATIVE ASSESSMENT

Image
இரண்டாம் பருவத் தேர்வு செயல்முறைகள் வெளியீடு  2022-2023 இக்கல்வி ஆண்டிற்கான இரண்டாம் பருவ 4ஆம் வகுப்பு மற்றும் 5ஆம் வகுப்பு வினாத்தாள் தொடர்பாக தெளிவுரை குறித்து இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் வெளியீடு  இரண்டாம் பருவத் தேர்வு வினாத்தாள்களக ஆசிரியர்களே முடிவு செய்து கொள்ளலாம் 

TERM II MODEL QUESTIONS

Image
இரண்டாம் பருவ மாதிரி வினாத்தாள் இரண்டாம் பருவம் பயிற்சி வினாத்தாள்  CLICK HERE CLASS 1 SA CLICK HERE CLASS 2 SA CLICK HERE CLASS 3 SA CLICK HERE CLASS IV TO VIII

TN SED SCHOOLS APP UPDATE

Image
TN SED SCHOOLS APP UPDATE TN SCHOOLS APP TN EMIS ATTENDANCE APP UPDATE Version 0.0.50 Date 16 DEC 2022  CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK

SNA ACCOUNT VENDOR CREATION

Image
SNA ACCOUNT VENDOR CREATION  SNA ACCOUNT ல் VENDOR CREATION &  VENDOR PAYMENT மேற்கொள்வதற்கான வழிமுறை : 1.) VENDOR CREATION 2.) VENDOR PAYMENT Video : TAMIL TECH ARUN / YouTube

SCHOOL MORNING PRAYER ACTIVITIES

Image
பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.12.2022 திருக்குறள் : பால் :அறத்துப்பால்  இயல்:இல்லறவியல்  அதிகாரம்: விருந்தோம்பல் குறள் : 84 அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து நல்விருந்து ஓம்புவான் இல். பொருள்: மனமகிழ்ச்சியை முகமலர்ச்சியால் காட்டி விருந்தினரை வரவேற்பவர் வீட்டில் அமர்ந்து செல்வம் எனும் திருமகள் வாழ்வாள். பழமொழி : Win or lose, never regret. வென்றாலும், இழந்தாலும் வருந்தாதே. இரண்டொழுக்க பண்புகள் : 1. எனக்குத் தான் எல்லாம் தெரியும் என்பவன், முழு முட்டாள். எனவே முட்டாள் ஆக இருக்க மாட்டேன்.  2. எனக்கு ஒன்றும் தெரியாது என்பவன், கற்றுக் கொண்டே இருப்பான். எனவே அமைதியாக இருந்து என் வாழ்வு மேம்பட இன்னும் கற்றுக் கொள்வேன் பொன்மொழி : உங்கள் பிரச்சனைகளைக் கண்டு விலகி ஓடாமல், அவற்றை எதிர்கொண்டால் உங்கள் அனைத்துப் பிரச்சினைகளும் சிறியதாகிவிடும். --வில்லியம் ஹால்சி பொது அறிவு : 1. சீவக சிந்தாமணியின் ஆசிரியர் யார் ?  திருத்தக்க தேவர்.  2. சாக்கிய முனி என்பது யாருடைய மற்றொரு பெயர் ?  புத்தர். English words & meanings : council - committee,noun. ஆலோசனை குழு. counsel - advi

RAIN UPDATE TODAY 12 DEC 2022

Image
அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.  வடகடலோரம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வரும் தினங்களில் மழை படிப்படியாக குறையும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.  -வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன். *கனமழை விடுமுறை* 🌧️ *கனமழை காரணமாக நாளை (13.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :* ⭕ *திருவள்ளூர்* பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்  நாளை (13.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

NASA MOON RESEARCH

Image
நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஓரியன் விண்கலம் இன்று பூமிக்கு திரும்புகிறது! நிலவை ஆய்வு செய்வதற்காக நாசாவின் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 16ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இந்த விண்கலம் நவம்பர் 25ம் தேதி முதல் சந்திரனை சுற்றி ஆய்வு செய்தது. மிக அருகில் நிலவின் புகைப்படங்களையும் எடுத்து அனுப்பியது. இந்த நிலையில் ஆர்டெமிஸ் 1 ஓரியன் விண்கலம் நிலவில் தனது பணிகளை முடித்துக் கொண்டு அதன் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி கடந்த வாரம் பூமிக்கு திரும்ப தொடங்கியது. இன்று இரவு 11.10 மணிக்கு இந்த விண்கலம் பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள குவாடாலூப் தீவு அருகே தரை இறங்கும்படி திட்டமிடப்பட்டுள்ளது. சேவைத் தொகுதியில் இருந்து பிரிந்த பிறகு ஓரியன் குழு தொகுதி விண்கலம் தரை இறங்க 'ஸ்கிப் என்ட்ரி' நுட்பத்தை பயன்படுத்தும். இது வருங்கால ஆர்டெமிஸ் திட்டத்துக்கு உதவியாக இருக்கும் என்று நாசா கூறுகிறது. விண்கலம் பாராசூட் உதவியுடன் தரை இறங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்கலம் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பும் ஏற்பாடுகளை நாசா செய்து வருகிறது. ஓரியன் விண்கலம் பசிபிக் பெருங்கடலில்

POPULAR POST OF OUR WEB

PRESIDING OFFICER 1 DUTY

ELECTION MODEL FORMS 2024

ANNUAL FORMS 2024

PMS GELS 2024 APP