MENU

Show more

DA HIKE FOR TAMILNADU GOVT EMPLOYEES

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு 


*💢BREAKING #  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள்:*

*💢01.01.2023 முதல் அகவிலைப் படி 34% லிருந்து  38% ஆக உயர்வு* 

*- தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பு!!!*

*💢சம வேலை - சம ஊதியம் கோரிக்கை தொடர்பாக நிதித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை, செயலர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அடங்கிய குழு அமைத்து அக்குழு அளிக்கும் பரிந்துரையின் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.*

*- தமிழ்நாடு முதலமைச்சர் .-*


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28