MENU

Show more

CORONA RETURNS

மீண்டும் வருகிறதா கொரோனா 

உலக நாடுகளில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; பரிசோதனையை தீவிரப்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்!.



அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

< p style="text-align: justify;">அதில் ஜப்பான், அமெரிக்கா, சீனா, கொரியா, பிரேசில் போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு வலியுறுத்தி உள்ளார்.

தொடர்ந்து கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் எனவும் அந்த கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவை கதிகலங்க வைக்கும் கொரோனா


இந்தியாவில் கணக்கை துவங்கியது BF.7 கொரோனா!

சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கு காரணமான BF.7 வகை கொரோனா மாறுபாடு இந்தியாவில் மூன்று பேருக்கு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். 

குஜராத்தில் இருவருக்கும், ஒடிசாவில் ஒருவருக்கும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்.


Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026

OCTOBER MONTH SCHOOL CALENDAR 2026