MENU

Show more

RAIN UPDATE TODAY 12 DEC 2022

அந்தமான் கடல் பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும். 

வடகடலோரம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வரும் தினங்களில் மழை படிப்படியாக குறையும்

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. 

-வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன்.

*கனமழை விடுமுறை*

🌧️ *கனமழை காரணமாக நாளை (13.12.2022) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :*

*திருவள்ளூர்* பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில்  நாளை (13.12.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28