Posts

Showing posts from May, 2025

MENU

Show more

TAMILNADU SCHOOLS SLAS REPORT CARD DOWNLOAD 2025

Image
SLAS EXAM REPORT CARD DOWNLOAD LINK 2025 மாநில அடைவு ஆய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு!!! கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து பள்ளி வாரியாக தங்கள் மாணவர்களை மதிப்பெண்களை அறியலாம்.. CLICK HERE SLAS REPORT CARD DOWNLOAD   

AFTER 12 th COURSES HIGHER EDUCATION GUIDE

Image
AFTER 12th COURSES LIST 2025  HIGHER EDUCATION GUIDE  Which course is best after 12th  கல்லூரிக் கனவு கையேடு - மே 2025 - தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கான உயர்கல்விக்கான  வழிகாட்டி கையேடு!!!  CLICK HERE FOR DOWNLOAD PDF

LAW COLLEGE ADMISSIONS 2025-26

Image
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலை மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2025-26 Tamil Nadu Law College admissions for 2025 will typically be handled by the Tamil Nadu Dr. Ambedkar Law University (TNDALU) . Here's a general overview of what to expect for 2025 admissions: Courses Offered 5-Year Integrated Law Courses (after 12th) B.A. LL.B. (Hons.) B.Com. LL.B. (Hons.) B.B.A. LL.B. (Hons.) B.C.A. LL.B. (Hons.) 3-Year LL.B. Degree (after graduation) LL.M. and other postgraduate law courses Admission Timeline (Expected) Application Release: Around May–June 2025 Last Date to Apply: Likely July 2025 Merit List/Rank List: August 2025 Counselling and Admission: August–September 2025 Classes Begin: Typically September or October Eligibility 5-Year Integrated Courses: Minimum Qualification: 10+2 with at least 45% marks (General), 40% (SC/ST) Age Limit: No age limit (as per BCI 2020 rules, unless changed) 3-Year LL.B.: Minimum Qualification: A bache...

TAMILNADU 7.5 % RESERVATION FAQs

Image
TAMILNADU GOVERNMENT 7.5% RESERVATION FREQUENTLY ASKED QUESTIONS  7.5% இட ஒதுக்கீடு தொடர்பாக அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் !!! CLICK HERE 7.5 % RESERVATION FAQs PDF

TAMILNADU TPF GPF ACCOUNT SLIP

Image
TAMILNADU TPF GPF ACCOUNT SLIP  TPF Account Slip 2024-2025 நிதியாண்டிற்கான TPF Account slip வெளியீடு !!  கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து TPF ACCOUNT SLIP டவுன்லோட் செய்து கொள்ளலாம். CLICK HERE ACCOUNT SLIP DOWNLOAD LINK

STATE GOVERMENET SALARY PACKAGE ACCOUNT BENEFITS

Image
அரசு ஊழியர்களுக்கான வங்கி கணக்கு சம்பள கணக்கு சலுகைகள் பெறுவது எப்படி ? தமிழ்நாடு அரசு திங்கட்கிழமை (மே 19, 2025) ஏழு வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில்  கையெழுத்திட்டது. இந்த வங்கிகள்,  *மாநில அரசு ஊழியர்களுக்கு பல்வேறு காப்பீட்டுத் தொகைகள் மற்றும் சலுகைகளை இலவசமாக வழங்க ஒப்புக் கொண்டுள்ளன.* இந்த வங்கிகளில் சம்பளக் கணக்குகள் பராமரிக்கப்படும் பட்சத்தில் இந்த ஒப்பந்தங்கள் பொருந்தும். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா மற்றும் யூனியன் வங்கி ஆகியவற்றுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. நிதியமைச்சர் சமீபத்தில் சட்டமன்றத்தில் ஆற்றிய பட்ஜெட் உரையின்படி இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அரசு ஊழியர்கள் தங்கள் சம்பளக் கணக்குகளைப் பராமரிக்கும் வங்கிகள், ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் பல்வேறு சலுகைகளை இலவசமாக வழங்க முன்வந்துள்ளதாக அவர் கூறியிருந்தார். HOW TO CHECK SALARY ACCOUNT ONLINE CLICK HERE BANK ACCOUNT CHANG...

10th RESULT 2025 SSLC RESULT LINK 2025 TAMILNADU

Image
10th STD RESULTS 2025  SSLC RESULTS 2025 TAMILNADU  SSLC RESULTS LINK 2025  பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று 16 ந் தேதி காலை 09.00 மணிக்கு மேல் வெளியாக உள்ளது. மாணவர்கள் ஆசிரியர்கள் கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து ரிசல்ட் பார்க்கலாம்.. இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்... CLICK HERE SSLC RESULTS DIRECT LINK மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி ? CLICK HERE FOR MARK LIST DOWNLOAD

CBSE RESULT LINK 2025

Image
10th STD CBSE RESULTS 2025  சிபிஎஸ்சி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!!! சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவு வெளியீடு. நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் ஆன்லைனில் வெளியீடு. மொத்தம் 93.66% மாணாக்கர்கள் தேர்ச்சி மொத்தம் 23.71 லட்சம் பேர் தேர்வு எழுதிய நிலையில் 22.21 லட்சம் மாணாக்கர்கள் தேர்ச்சி. CLICK HERE CBSE RESULTS 2025 CLICK HERE CBSE RESULTS 2025

12th RESULT MARK LIST REVALUATION PROCEEDINGS PDF

Image
12 th RESULTS 2025  பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு !! +2 மதிப்பெண் பட்டியல் பதிவிறக்கம் செய்தல் & விடைத்தாள் நகலுக்கு விண்ணப்பித்தல் சார்ந்து அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் செய்திக் குறிப்பு வெளியீடு !!! CLICK HERE DSC INSTRUCTIONS PDF 12.05.2025 முதல் +2 மதிப்பெண் பட்டியல் விநியோகம் செய்ய அரசுத் தேர்வுகள் இயக்குநர் உத்தரவு - Scan Copy க்கு விண்ணப்பிக்கும் நடைமுறைகளும் வெளியீடு!!! CLICK HERE MARK SHEET DOWNLOAD PROCEEDINGS PDF

TN RESULTS HSC RESULT ANALYSIS 2025

Image
TN RESULTS 2025  TN RESULTS 12th RESULTS ANALYSIS 2025  +2 தேர்வில் 95.03% மாணவ-மாணவிகள் தேர்ச்சி தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7,92,494 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது. CLICK HERE FOR HSC RESULT ANALYSIS PDF  பிளஸ்2 துணை தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம் பிளஸ்2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும் பிளஸ்2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் மே 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

TN RESULTS 12th RESULTS LINK 2025

Image
TN RESULTS 2025 12th RESULT LINK 2025  தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் 08.05.2025 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு வெளியிடப் படுகிறது.. தேர்வு முடிவுகளக கீழ்காணும் லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்... CLICK HERE 12th RESULTS DIRECT LINK CLICK HERE HSC +2 RESULTS DIRECT LINK நாளை (08.05.2025) காலை 10.00 மணி முதல்  TML பதிவிறக்கம் செய்து கொள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் ஏற்பாடு!!!

TAMILNADU ARTS AND SCIENCE COLLEGE ADMISSIONS 2025-26

Image
TAMILNADU GOVERNMENT ARTS AND SCIENCE COLLEGE ADMISSION 2025-26 TNGASA ADMISSIONS 2025 தமிழ்நாடு அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு 2025-26 தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு https://www.tngasa.in என்ற முகவரியில் இன்று முதல் 27 ஆம் தேதி வரையில் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்வதற்கான இணையதளப் பதிவினை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்வதற்கான பதிவு, விண்ணப்ப கட்டணம், கல்லூரி மற்றும் பாடப்பிரிவினை தேர்வு செய்தல் மற்றும் அச்சிடும் விண்ணப்பம் ஆகியவற்றை ஆன்லைன் மூலம் செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க ஒருங்கிணைந்த இணைய தளமான https://www.tngasa.in மூலம் பதிவு செய்யலாம். தமிழகத்தில் உள்ள 176 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 159 பாடப்பிரிவுகளில் 1,25,345 சேர்க்கை இடங்கள் உள்ளன. மாணவர்கள் விண்ணப்பங்களை வீட்டில் இ...

TN TRB ANNOUNCEMENT

Image
TAMILNADU TEACHERS RECRUITMENT BOARD LATEST UPDATE 2025  ஆசிரியர் தேர்வு வாரியம் இடைநிலை ஆசிரியர் பணி நாடுநர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.. அதன் விவரம் பின்வருமாறு...

OPERATING SYSTEM INTRODUCTION ONLINE FREE COURSE

Image
OPERATING SYSTEM ( O S ) INTRODUCTION  ONLINE FREE COMPUTER COURSE  இந்த பதிவில் ஆப்ரேட்டிங்க் சிஸ்டம் என்றால் என்ன ? அதன் பயன்கள் குறித்து பார்க்க போகிறோம்...  CLICK HERE OPERATING SYSTEM INTRODUCTION

TAMILNADU ENGINEERING ADMISSIONS 2025

Image
TAMILNADU ENGINEERING COLLEGE ADMISSIONS 2025 பொறியியல் படிப்புகளுக்கு நாளை மே 7 முதல் விண்ணப்பம். பொறியியல் படிப்புகளுக்கு நாளை மே 7 முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என அறிவிப்பு...  நாளை தொடங்கி ஜூன் 6ஆம் தேதி வரை பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். https://www.tneaonline.org என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். 12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே 9ஆம் தேதி வெளியாகிறது.

TN REGISTRATION NEW RULES 2025

Image
இனி பத்திரப்பதிவு செய்ய எழுத்தர்களோ, வக்கீல்களோ தேவையில்லை. பொதுமக்களே பத்திரத்தினை நேரடியாக பதிவு செய்துகொள்ளலாம்... அரசு நேரடியாக மக்களுக்கு வழங்கி வரும் சேவைகளில் இடைத்தரர்களை ஒழிக்க பல நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. இதன் மூலம் இலவசமாக அல்லது குறைவான மதிப்பில் வழங்கப்படும் சேவைகளுக்கு மக்கள் லஞ்சம் வழங்கும் சூழல் உள்ளது. இதனை ஒழிக்க தமிழக அரசு பல சேவைகளை மக்களே நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் மாற்றி அமைத்துள்ளது. உதாரணமாக வருவாய் துறை சான்றிதழ்களை தற்போது பொதுமக்களே நேரடியாக விண்ணப்பித்து பெற்றுக்கொள்ள முடியும். அதைப்போலவே, பொதுமக்கள் தங்களது வீடு, நிலம் போன்ற சொத்துகளை பதிவு செய்ய பத்திர எழுத்தர்கள், வழக்கறிஞர்கள் மூலமாகவே ஆவணங்களை பதிவு செய்து வந்தனர். இனி, பொதுமக்களே ஆவண எழுத்தர்கள், வக்கீல்களின் உதவியின்றி பத்திரப்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பத்திர பதிவுத்துறையில் லஞ்சத்தை ஒழிக்க கடந்த 2 ஆண்டுகளாக பல மேம்பாடுகள் படிப்படியாக செய்யப்பட்டு வந்தது. முதலில் 1975-ம் ஆண்டு முதல் வில்லங்க சான்றிதழ் மற்றும் 1950-ம் ஆண்டு முதல் நகல் பத்திரங்களை http:...

NEET ANSWER KEY ( UNOFFICIAL ) 2025

Image
NEET ANSWER KEY 2025 ( TENTATIVE UNOFFICIAL ANSWER KEY )  நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றது . இந்த தேர்வை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதி உள்ளனர்..  இந்த தேர்விற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் லிங்க் இங்கு பகிர்ந்துள்ளோம்... நீட் தேர்வு NTA விடைக்குறிப்புகள் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத் தக்கது...  CLICK HERE SET 45 UNOFFICIAL ANS KEY CLICK HERE SET 46 UNOFFICAL ANS KEY CLICK HERE SET 47 UNOFFICAL ANS KEY CLICK HERE SET 48 UNOFFICIAL ANS KEY CLICK HERE UNOFFICAL ANSWER KEY PAGE LINK

MS POWER POINT MS PAINT ONLINE FREE COURSE

Image
MS POWER POINT MS PAINT  ONLINE FREE COURSE  Title: Getting Started with Microsoft PowerPoint: A Beginner’s Guide If you’re new to Microsoft PowerPoint, you’re about to unlock one of the most powerful tools for creating engaging presentations. Whether you're a student, teacher, business professional, or just someone who wants to present an idea clearly, PowerPoint makes it easy to design visually appealing slides. What is Microsoft PowerPoint? Microsoft PowerPoint is a presentation software that allows you to create slideshows composed of text, images, charts, videos, and animations. It's part of the Microsoft Office suite and is widely used in classrooms, offices, and conferences. Why Use PowerPoint? User-friendly interface Customizable templates Visual storytelling tools Seamless media integration Collaborative features Step-by-Step Guide for Beginners 1. Launching PowerPoint Open PowerPoint and choose either a blank presentation or a pre-designed template. 2. Unde...

TN SCHOOLS RTE ADMISSION 2025

Image
*தனியார் பள்ளிகளில் இலவச சேர்க்கை அறிவிப்புக்காக பெற்றோர் காத்திருப்பு* இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், ஏழை மாணவர்கள் அரசின் உதவியுடன் தனியார் பள்ளிகளில் இலவச கல்வி பெற, மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு இன்னும் வெளியிடப்படாமல் இருப்பது பெற்றோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆர்.டி.இ., எனப்படும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், அனைத்து தனியார் சுயநிதி பள்ளிகளிலும், ஏழை குழந்தைகளுக்கு, எல்.கே.ஜி., மற்றும் முதல் வகுப்பில், குறைந்தபட்சம் 25 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அவர்களுக்கான கல்விக் கட்டணத்தை, மத்திய, மாநில அரசுகள் வழங்குகின்றன. இந்த நடைமுறை, 2013 - 14ம் ஆண்டில் இருந்து பின்பற்றப்படுகிறது. இதன்படி, மாணவர் சேர்க்கை ஏப்., 2ல் துவங்கி மே 29க்குள் முடிக்கப்பட வேண்டும். வழக்கமாக ஏப்ரல் இரண்டாவது வாரத்திற்குள், மாணவர் சேர்க்கை அறிவிப்பு, rteadmission.tnschools.gov.in என்ற இணையதளத்தில், தமிழக அரசால் வெளியிடப்படும். இந்த ஆண்டு மே மாதம் துவங்கியும், அறிவிப்பு வெளியாகவில்லை. இணையதளத்தில் கடந்த ஆண்டு அறிவிப்பு மட்டுமே உள்ளது. இத...

TOURIST FAMILY MOVIE REVIEW

Image
அழகாக ரசிக்கும் படி... டூரிஸ்ட் பேமிலி  திரை விமர்சனம்! நன்றி : செய்திக்கதிர்  OFFICIAL MOVIE TRAILER Video : Think music India / YouTube இந்தப் படத்தின் டீசர் வந்ததில் இருந்தே இந்தப் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. நீண்ட நாட்களுக்குப் பிறகு குடும்பத்துடன் தியேட்டர் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் முதல் தேர்வாக டூரிஸ்ட் பேமிலியை டிக் செய்தேன். அந்த முடிவு வீண் போகவில்லை.  சமீப காலங்களில் தமிழில் பார்த்த மிக அழகான படம். இலங்கையில் இருந்து தப்பித்து தமிழகம் வரும் ஒரு குடும்பம். அகதிகள் முகாமிற்கு செல்லாமல் சட்டவிரோதமாக சென்னைக்கு வந்து தங்குகிறார்கள். ஒரு சிறிய தெருவில் வீடு கிடைக்கிறது. பக்கத்து வீட்டில் என்ன நடந்தாலும் கண்டுகொள்ளாத குடும்பங்கள் இருக்கும் தெருவில் தங்கி,  அங்கிருக்கும் குடும்பங்கள் அனைத்தையும் அன்பால் இணைப்பது தான் டூரிஸ்ட் பேமிலி. சினிமாத்தனமான கதையாக இருந்தாலும் நகைச்சுவை மற்றும் செண்டிமெண்ட் காட்சிகளை சரிவிகிதத்தில் கலந்து கொடுத்து ஒரு பீல் குட் மூவி பார்த்த திருப்தியோடு நம்மை அனுப்பி வைக்கிறார் இயக்குனர். ...

IRCTC TICKET BOOKING APP

Image
IRCTC TICKET BOOKING APP  டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை இந்தியன் ரெயில்வே கொண்டு வந்துள்ளது... நன்றி : செய்திக்கதிர் கோடை விடுமுறையில் லட்சக்கணக்கான மக்கள் ரெயிலில் பயணம் செய்வார்கள் என்பதால், டிக்கெட் முன்பதிவு விதிகளில் முக்கிய மூன்று மாற்றங்களை இந்தியன் ரெயில்வே செய்துள்ளது. முதலாவதாக, அனைத்து ரெயில்களுக்கும் முன்பதிவு காலத்தை ஒரே மாதிரியாக மாற்ற ரெயில்வே முடிவு செய்துள்ளது. முன்னதாக, வெவ்வேறு ரெயில்களில் வெவ்வேறு முன்பதிவு காலங்கள் இருந்தன, இது பெரும்பாலும் பயணிகளை குழப்பத்தில் ஆழ்த்தியது. இதன்படி இன்று முதல் (மே 1ம் தேதி) மெயில், எக்ஸ்பிரஸ் அல்லது சூப்பர்பாஸ்ட் என இந்த வகை ரெயிலாக இருந்தாலும், அனைத்து ரெயில்களுக்கும் சரியாக 90 நாட்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இதன் மூலம் ரெயிலைத் தவறவிடுவதைப் பற்றிக் கவலைப்படாமல் பயணங்களைத் திட்டமிடவும், இருக்கைகளை முன்பதிவு செய்யவும் போதுமான நேரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது இரண்டாவது பெரிய மாற்றம் தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுடன் தொடர்புடையது. தட்கல் என்பது பொதுவாக கடைசி நிமிட பயணிகளுக...

MS WORD MS EXCEL ONLINE FREE COURSE

Image
MS WORD ONLINE FREE COURSE  MS EXCEL ONLINE FREE COURSE  இந்த கோடை விடுமுறையை பயனுள்ள வகையில் கழிக்க கணினி அறிவியல் பாடங்களை ஒவ்வொன்றாக தொகுத்து வழங்க உள்ளோம்.. வீட்டிலிருந்தே இந்த பாடங்களை படித்து பயன்பெறுங்கள். இதனை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்...  கீழே இணைக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்து MS WORD MS EXCEL பாடங்களை படிக்க தொடங்குங்கள்!!!  CLICK HERE MS OFFICE COURSE PAGE

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026