TN RESULTS HSC RESULT ANALYSIS 2025
TN RESULTS 2025
TN RESULTS 12th RESULTS ANALYSIS 2025
+2 தேர்வில் 95.03% மாணவ-மாணவிகள் தேர்ச்சி
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 7,92,494 மாணவர்களில் 7,53,142 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டின் தேர்ச்சி சதவிகிதம் 95.03% ஆக உள்ளது.
பிளஸ்2 துணை தேர்வு: மே 14 முதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ்2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள், துணை தேர்வுக்கு மே 14 முதல் 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
ஜூன் 25ம் தேதி முதல் துணை தேர்வுகள் நடைபெறும்
பிளஸ்2 மதிப்பெண் பட்டியலை தேர்வுத்துறை இணையதளத்தில் மே 12ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்
விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 13 முதல் மே 17ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.


Comments
Post a Comment