Posts

Showing posts from 2019

MENU

ALL IN ONE TERM II 20228 ALL IN ONE TERM II 20231 ALL IN ONE TERM III 20235 ALL IN ONE TERM III 20241 ANNUAL FORMS PDF1 ANSWER KEY TERM III 20242 apps6 BRIDGE COURSE8 BUDGET 20231 CARRER GUIDANCE1 CBSE RESULTS 20241 Children's MOVIES8 CINEMA51 CLUB ACTIVITIES6 Cooking12 Daily thoughts15 DCA COURSE3 Devotion109 Diwali 20231 EASY SHOP2 Edu1 Education967 Education PDF files103 Election 202114 Election 20222 EMPLOYMENT292 English GRAMMER13 ENNUM EZHUTHUM156 ENNUM EZHUTHUM TEACHERS HANDBOOK9 Finance18 Gadgets8 GAJA RECOVER9 General721 Health6 HOW TO LEARN TAMIL WRITING AND READING2 HSC RESULTS 20234 HSC RESULTS 20243 HSC STUDY MATERIAL1 ICT30 ICT - DCA COMPUTER COURSE2 ICT- DCA COMPUTER COUSRE BASICS1 IFHRMS6 ILLAM THEDI KALVI10 Income tax 20242 INDEPENDENCE DAY3 Investment3 IT CALCULATOR 20232 ITK7 IV STD1 Jallikattu7 JEE MAINS 20241 Kalai thiruvizha9 KALANJIYAM APP1 KALVI TV69 Kalvi TV assignments3 KALVI TV X STD3 Kids magazine1 LATEST GOVT JOBS1 LATEST NEWS1 LEARNS COMPUTERS6 LESSON plan guide3 Local body election training3 Lok sabha elections 20246 Movies2 MUTAL TRANSFER8 NEET PREPARATION7 News pic61 NMMS EXAM 20234 NOON MEAL APP TN1 Online shopping46 PDF files58 Photography1 Politics47 PONGAL 20243 Positive thoughts23 QR CODE6 Quotes1 RASI PALAN7 Republic day 20241 Results31 RL LIST 20241 RRB20182 School calendar32 School prayer51 SEAS1 Short films1 smc7 SMC RECONSTRUCTION 20242 Social48 Sports15 SSLC HSC HALL TICKET1 SSLC RESULTS 20232 SSLC STUDY MATERIALS9 Study material10 SUMMATIVE ASSESSMENT TERM 14 TAMIL NEWS HEADLINES19 TEACHERS DAY1 TERM II2 TERM III 20241 THIRD TERM QUESTIONS PDF3 THIRUKURAL1 Time pass2 TN CPS1 TN EMIS3 TN RESULTS 20242 TNEMIS10 TNEMIS TC GENERATION2 TNPSC GROUP IV10 TNPTF425 TNSED35 TNSED SCHOOLS APP UPDATE23 TNTET 201715 TNTET 20192 TNTET 20224 TNTET ENGLISH2 Top10news10 Tourist5 TRANSFER COUNSELING 20195 TRANSFER COUNSELLING 20241 TRB TNPSC20 Trending4 TSP DAILY NEWS231 V STD1 VI STD1 VII STD1 VIII STD1 We Recover6 Weather update2 Worlds Top 50 biography's5 Wow science2 You tube5 YouTube1 குழந்தை கதைகள்7 தலையங்கம்18 தேர்தல் 20163 தேன்சிட்டு1 நேயர்கள் படைப்பு10 படித்ததில் பிடித்தது3 மு.வெ.ரா6
Show more

HAPPY NEW YEAR 2020

Image
🎈🎉🎊🎈🎉🎊🎈🎉              *2020* 🎉🎊🎈💐🎉🎊🎈💐 *💐இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்* *💐பிறக்கும் இப்புத்தாண்டு 2020 தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் அனைத்து நலன்களையும், செல்வ வளங்களையும் , வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் வழங்கும் நல் புத்தாண்டாக அமைந்திட இறைவன் திருவருள் நிறைந்திட இனிய நல்வாழ்த்துகள்* 💐🎈🎉🎊💐🎊💐🎈 வாழ்த்துக்களுடன், TNSOCIALPEDIA 🎊🎈🎉💐🎊🎈🎈💐

இரண்டாம் பருவ விடுமுறை நீட்டிப்பு

Image
இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் தேதி நீட்டிப்பு

இரண்டாம் பருவ விடுமுறை நீட்டிப்பா ?

Image
இரண்டாம் பருவ விடுமுறை முடிந்து பள்ளி திறக்கும் நாள் நீட்டிக்கப்படுமா? விடுமுறை நீட்டிக்க கோரி ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கை

BIO METRIC UPDATION 2020

Image
பயோ மெட்ரிக் வருகை பதிவேடு அப்டேட் செய்வது எப்படி ? Video : tnsocialpedia / YouTube 

HAPPY AND MERRY CHIRSTMAS

Image
🌲🎄🌲⭐🌲🎄🌲 *இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்* *அன்பும், அமைதியும், ஒற்றுமையும் , அனைத்து நலன்களும், செல்வ வளங்களும் வழங்கிட தேவன் அருள் பொழிய இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்* 🎄🌲🎄🌲🎄🌲🎄🌲 ⭐MERY CHRISTMAS⭐ 🎄🌲🎄🌲🎄🌲🎄🌲 *வாழ்த்துகளுடன்...* - tnsocialpedia 

TNPSC ANNUAL PLANNER 2020

Image
TNPSC ANNUAL PLANNER 2020 Click here to download

TN ELECTION DUTY 2019

Image
TN LOCALBODY ELECTION DUTY VIDEOS & HANDBOOK DOWNLOAD 2019 LOCALBODY ELECTION 2019 HANDBOOK - click here to download

II TERM QUESTIONS 2019

இரண்டாம் பருவ வினாத்தாள்கள் மாதிரி - 1 முதல் 8 ம் வகுப்பு வரை Click here for VI TO VIII STD I to V STD QUESTION PAPERS - click here

மழை விடுமுறை 03.12.19

தொடர் மழையின் காரணமாக இன்று (03.12.19) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் 1.) சிவகங்கை 2.) ராமநாதபுரம் 3.) பெரம்பலூர் 4 .) கடலூர், வடலூர், சிதம்பரம் - கல்வி மாவட்டம்

மழை விடுமுறை 02.12.19

Image
தமிழகத்தில் இன்று (02.12.19) கனமழை பெய்யக்கூடும்... கனமழை காரணமாக 02.12.19 திங்கள் கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள்.. 1.) தூத்துகுடி 2.) கடலூர் 3.) திருவள்ளூர் 4) காஞ்சிபுரம் 5.)ராணிப்பேட்டை 6.) புதுச்சேரி 7.)செங்கல்பட்டு 8.) சென்னை 9.) ராமநாதபுரம் 10.) நீலகிரி 4 தாலுகா மட்டும் விடுமுறை ( குந்தா, உதகை, குன்னூர் , கோத்தகிரி) 

SPOKEN ENGLISH TRAINING

Image
1 முதல் 8 ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி - செயல்முறைகள்...

TN EMIS NEW ATTENDANCE APP

Image
TN EMIS புதிய ஆப் - ல் மாணவர் வருகையை பதிவு செய்வது எப்படி ? Video : TNSOCIALPEDIA / YOUTUBE

V STD & VIII STD PUBLIC EXAM TIME TABLE 2020

Image
*#🅱reaking#* 5,8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு * 5ஆம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ஆம் தேதி வரை நடைபெறும்  * 8 ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 30ஆம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ஆம் வரை நடைபெறும்

மழை விடுமுறை 28.11.19

Image
தொடர் மழை காரணமாக இன்று (28.11.19) விடப்பட்டுள்ள மாவட்டங்கள்... *🆎 5 மாவட்டம் விடுமுறை* *🆎கனமழையால் காஞ்சிபுரம்,, செங்கல்பட்டு,, வேலூர்,  திருப்பத்தூர், ராணிப்பேட்டை,மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை*  *🆎மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு*

JOBS AT TRB 2019

Image
 *BEO பதவி நேரடி நியமனம் - TRB அறிவிக்கை வெளியீடு* *97 வட்டாரக் கல்வி அலுவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பு - ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு*

TNPTF கல்விச் செய்திகள் 27.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 கார்த்திகை 11 ♝ &   27•11•2019* 🔥 🛡5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வை எதிர்க்கும்போது நீட் தேர்வுக்கு மாணவர்களை எப்படி தயார்படுத்த முடியும்? அமைச்சர் செங்கோட்டையன் கேள்வி. 🔥 🛡TRB - கணினி ஆசிரியர் தேர்வு முடிவு வெளியீடு : கணினி பயிற்றுநர் நிலைக்கான I ( முதுகலை ஆசிரியர்)  தேர்வு ஜுன் 23, 27 ஆம் தேதிகளில் நடைபெற்றது. 🔥 🛡தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி – அடுத்த 3 ஆண்டிற்கான பள்ளியின் “School Development Plan” தயாரித்து சமர்ப்பிக்க வேலூர் CEO உத்தரவு. 🔥 🛡வேலை நேரங்களில் ஆசிரியர்கள் சமூக வலைதளங்களில் நேரத்தை செலவிடுகின்றனரா என்பது குறித்து ஆய்வு செய்ய IAS அதிகாரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது - அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியீடு. 🔥 🛡அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. (கட்டகம

TNPTF கல்விச் செய்திகள் 26.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 கார்த்திகை 9 ♝ &   26•11•2019* 🔥 🛡புதிய மாவட்டங்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் விரைவில் நியமனம். பள்ளி கல்வித்துறை பட்டியல் தயாரிப்பு 🔥 🛡வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும் -  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல். 🔥 🛡காலை, மாலை இடைவேளை, மதிய உணவு நேரத்தில் மாணவர்கள் போதுமான தண்ணீர் அருந்த வேண்டும் : மாணவர்கள் தண்ணீர் அருந்துவதை மேற்பார்வையிடவும் அறிவுறுத்தவும் ஆசிரியர்களுக்கு  வலியுறுத்தல். 🔥 🛡தனியார் பள்ளி மாணவர் சேர்க்கைக்கு எல்லைகளை நிர்ணயிக்க வேண்டும் : பள்ளிக்கல்வி பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி. 🔥 🛡பொதுத்தேர்வெழுதும் மாணவா்களுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டம். 🔥 🛡TNPSC குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கை 6,491 இல் இருந்து 9,398 ஆக அதிகரிப்பு : 6,491 பணியிடங்களுக்கு கடந்த செப்.1 ஆம் தேதி குரூப்-4 தேர்வு நடத்தப்பட்

சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

Image
சுவாமி விவேகானந்தரின் சிறந்த ஐந்து பொன்மொழிகள் Video : TNSOCIALPEDIA/ YouTube

II TERM SA QUESTIONS - TAMIL & ENGLISH MEDIUM

Image
II TERM NEW SYLLABUS QUESTIONS இரண்டாம் பருவத்தேர்வு வினாத்தாள்கள்.. 2019 II TERM V STD ENGLISH MEDIUM II TERM V STD TAMIL MEDIUM QUESTIONS II TERM IV STD TAMIL MEDIUM QUESTIONS II TERM IV STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM IIISTD TAMIL MEDIUM QUESTIONS II TERM III STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM II STD TAMIL MEDIUM QUESTIONS II TERM II STD ENGLISH MEDIUM QUESTIONS II TERM I STD ENGLISH MEDIUM QUESTIONS

TEACHERS RELEIVING ORDER PDF DOWNLOAD

ஆசிரியர்கள் பொதுமாறுதல் பணிவிடுவிப்பு சான்று PDF FILE DOWNLOAD Click here

NMMS STUDY MATERIAL ANDROID APP

Image
NMMS EXAM STUDY MATERIAL APP ALL NMMS RELATED FILES DOWNLOAD Click here to DOWNLOAD

குருமித்ரேஷிவா - காணொளி

Image
வாழ்க்கை நோக்கத்தை கண்டறிவது எப்படி ? Video courtesy : Ulchemy/ YouTube கஷ்டபடாம சம்பாதிப்பது எப்படி ? Video courtesy : Ulchemy / YouTube நன்றி : திரு.குருமித்ரேஷிவா 

TNPTF கல்விச் செய்திகள் 14.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 28 ♝ &   14•11•2019* 🔥 🛡சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்களின் பணி நியமனம், பதவி உயர்வு மற்றும் பணிமாறுதல் போன்றவைகளுக்கு ஒப்புதல் வழங்குவது சார்பான பள்ளிக் கல்வி இயக்குனர் அவர்களின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க தினமும் 30 மதிப்பெண்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என புதிதாக பதவியேற்ற முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் அவர்கள் கூறியுள்ளார். 🔥 🛡பங்களிப்பு ஓய்வூதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகைக்கு, தற்போதைய காலக்கட்டத்திற்கு  7.9 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது 🔥 🛡பள்ளி வளாகத்தில் மாணவி மரணம் - போராட்டத்தை கை விட்ட உறவினர்கள் - அஞ்சலி செலுத்திய அமைச்சர் - அதிர்ச்சி அளித்த உடற்கூறு ஆய்வு முடிவு (உயர் இரத்த அழுத்தம் இருந்ததால்). - நாளிதழ் செய்தி 🔥 🛡தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு மற்றும் இடைநிலை

TNPTF கல்விச் செய்திகள் 13.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 27 ♝ &   13•11•2019* 🔥 🛡நமது  பேரியக்கத்தின் மாநிலப் பொதுக்குழு நீண்ட இடைவெளிக்குப்பிறகு வரும் 17.11.2019 ஞாயிறு அன்றும், அதற்கு முந்தைய நாள் 16.11.2019 சனிக்கிழமை அன்று மாநிலச் செயற்குழுவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற இராமேஸ்வரம் மண்ணில் பேரெழுச்சியோடும், பெரும் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது. அது குறித்து  பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡பள்ளிக்கல்வி - ஒன்றியங்களில் உள்ள அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளின் கீழ் உள்ள அரசு ஆரம்ப/ நடுநிலை/ உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளை கண்காணிக்க தேர்ந்தெடுக்கப்பட்ட குறுவள மைய உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து அரசு முதன்மைச் செயலர் அவர்கள் செயல்முறைக் கடிதம் (அரசாணை எண் 202 நாள் 11.11.19) வெளியிட்டுள்ளார். 🔥 🛡ஆசிரியர்கள் தவிர அனைத்து துறை அரசு ஊழியர்களுக்கு மட்டும் விரும்பத்தின் பேரில் தேர்தல் பணிக்கு விண்ணப்பிக்குமாறு. மாநில  தேர்தல

TNPTF கல்விச் செய்திகள் 11.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 25 ♝ &   11•11•2019* 🔥 🛡இன்று முதல் பள்ளிக்கல்வி துறையில் (மேல்நிலை,உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு)  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடக்கம் ( ஆசிரியர் ஒரு காலிப் பணியிடத்தை தேர்வு செய்தபின், ஏற்கெனவே அவர் பணிபுரிந்த இடம் காலியாக காண்பிக்கப்பட்டு உடனடியாக நிரப்பப்படும். ) 🔥 🛡அரசு பள்ளி ஆசிரியை களுக்கு, இணையதள பாதுகாப்பு குறித்து பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை முடிவு : ஸ்மார்ட்' மொபைல் போன் பயன்படுத்துதல், இணையதளங்களை பாதுகாப்பாக கையாளுதல் தொடர்பாக, அண்ணா மேலாண்மை நிறுவனம் சார்பில், சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. 🔥 🛡ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு – குறைபாடுகளைக் களைந்து நடத்திட தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை 🔥 🛡எட்டாம் வகுப்புக்கான பொது தேர்வை,ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. 🔥 🛡DEE – திருத்தம் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வுக்கான செயல்முறைகளை தொடக்கக் கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள

TNPTF கல்விச் செய்திகள் 07.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 21 ♝ &   07•11•2019* 🔥 🛡குழந்தைகள் தினம் நவம்பர் 14 ஐ முன்னிட்டு அனைத்து பெற்றோர்களும் நவம்பர் 14 வரை தினமும் மாலை 7.30 PM to 8.30 PM வரை 1 மணி நேரம் தங்களது கைபேசியினை அனைத்து வைத்துவிட்டு  குழந்தைகளுடன் நேரம் செலவிடுமாறும் நல்லுறவு கொள்ளுமாறும் பள்ளிக்கல்வி  இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 🔥 🛡பள்ளி கேன்டீன்களிலும், பள்ளிகளைச் சுற்றியுள்ள கடைகளிலும் நொறுக்குத்தீனிகளை விற்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. 🔥 🛡ஆசிரியர்கள் உச்சகட்ட மன உளைச்சலில் இருக்கிறோம்...!! உடனே இடமாறுதல் கலந்தாய்வை நடத்துங்க, பள்ளிகல்வித்துறைக்கு கோரிக்கை. 🔥 🛡2020-2021 கல்வியாண்டு முதல் 5, 8ம் வகுப்புகளுக்கு முப்பருவ பாட முறை ரத்து. அரசாணை வெளியீடு 🔥 🛡தற்போது பள்ளி கல்வியில் உள்ள தேர்வு மதிப்பீட்டு முறைகள் மிகவும் அபாயகரமாக உள்ளதாகவும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் புதிய வழிகாட்டுதல்களை தயாரிக்கும் என மனிதவள மேம்பாட்டு

5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு - சிறப்பு பயிற்சி

Image
5 மற்றும் 8 ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு - சிறப்பு பயிற்சி குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் - பெற்றோர்களுக்கு பள்ளி கல்வித்துறை கோரிக்கை செய்தி : தி இந்து தமிழ் திசை / 06.11.19

பலனற்றுப் போகும் பயிற்சிகள்

Image
ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள் பலன் தருகின்றனவா?

TNPTF கல்விச் செய்திகள் 06.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 20 ♝ &   06•11•2019* 🔥 🛡தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡அரசு ஊழியர்களின் சம்பள பட்டியலை, தேவையில்லாமல் திருப்பி அனுப்ப வேண்டாம்' என, கருவூலத்துறை செயலருக்கு, நிதித்துறை சிறப்பு செயலர் பூஜா குல்கர்னி கடிதம் எழுதி உள்ளார் 🔥 🛡5,8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மூன்று பருவத்திலிருந்தும் கேள்விகள் கேட்கப்படும் - உரிய பயிற்சிகள் வழங்க உத்தரவு 🔥 🛡புதிய பென்சன் திட்டத்தை கைவிட தேசிய அளவில் ஜனவரி  8-ல் வேலை நிறுத்தம். STFI-அகில இந்திய பொதுக்குழு உறுப்பினரும்,TNPTF மேனாள் தலைவருமான  தோழர்.மோசஸ் அறிவிப்பு 🔥 🛡ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வகுப்பறை நிகழ்வுகளில் கற்றல் கற்பித்தல் துணைப் பொருள்கள் பயன்பாட்டினை வலியுறுத்தல் - தொடர்பாக மாநில த

TERM II - ALL IN ONE

Image
TERM II - ALL IN ONE SCHOOL PACKAGE 3 STD to 8 STD GUIDE - click here TN EMIS CCE MARKS ENTRY - DEMO VIDEO TERM II QR CODE VIDEOS , LESSON PLAN & MORE தாயெனப்படுவது தமிழ் - PLAYLIST SONGS Tamil reading practice & slow learners guide

TNPTF கல்விச் செய்திகள் 04.11.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡 *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 ஐப்பசி 18 ♝ &   04•11•2019* 🔥 🛡சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டதன்படி, முதல்கட்டமாக 1,000 பள்ளி, கல்லூரிகளில் மாடித் தோட்டம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன. 🔥 🛡தமிழகத்தில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு எம்பில்., பிஎச்டி., முடித்தவர்களுக்கான ஊக்க ஊதியம் வழங்க தயக்கம் : பல்வேறு மாநிலங்களில்  கல்லூரி பேராசியர்களுக்கான M.Phil & Ph.D ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் இதற்கான ஆணையினை வெளியிட தயக்கம் காட்டுவதாக குற்றச்சாட்டு. 🔥 🛡NMMS - தேர்வு விண்ணப்பிக்க 04.11.2019 வரை காலநீட்டிப்பு செய்யப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் அறிவிப்பு. 🔥 🛡பள்ளிகளில் தலைமைப் பண்பு மேம்பாடு குறித்த தேசிய மாநாடு ஜனவரி 15 முதல் 17 வரை பள்ளித் தலைமைக்கான தேசிய மையத்தினால் ( NCSL) , புதுடில்லியில் நடத்தப்பட உள்ளதால் தலைமையாசிரியர்கள் தங்கள் தலைமைப் பண்பின் ஆக்கப் பணிகள் குறித்த Video Document அல்லது Case Study அனுப்ப வேண்டும் - மாநில திட்ட இயக்குநர் சுற்றறிக்கை 🔥 🛡மாணவர்களி

நவம்பர் (2019) மாத பள்ளி நாட்காட்டி

Image
*நவம்பர்(2019) மாத பள்ளி நாட்காட்டி* 👉🏼R.L - 02.11.19 - கல்லறை திருநாள் 12.11.19 - குருநானக் ஜெயந்தி 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 02.11.19 👉🏼NISHTHA TRAINING - 2 MORE SPELLS WILL BE HELD THIS MONTH 👉🏼சனிக்கிழமை வேலைநாள் - 09.11.19 👉🏼குழுந்தைகள் தினம் - 14.11.19 👉🏼இம்மாத வேலைநாட்கள் - 21

மழை விடுமுறை 30.10.19- புதன்கிழமை

Image
கனமழையால் இன்று (30.10.19) விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் 1.) வேலூர் 2.) தூத்துகுடி 3) நெல்லை 4) ராமநாதபுரம் 5.) தேனி 6) விருதுநகர் 7.) மதுரை 8.) சிவகங்கை

3,4,5,6,7,8 Guides - Term 2 - All Subjects - Tamil & English Medium PDF LINKS*

*📕 3,4,5,6,7,8 Guides - Term 2 - All Subjects - Tamil & English Medium PDF LINKS* File courtesy : Gangs publications & sura publications *📓 3rd Standard* ◼3rd - Term 2 - 5 in 1 Guide - Sura - T/M -  Click here ◼3rd - Term 2 - 5 in 1 Guide - Sura - E/M -  Click here *📙 4th Standard* ◼4th - Term 2 - 5 in 1 Guide - Sura - T/M -  Click here ◼4th - Term 2 - 5 in 1 Guide - Sura - E/M -  Click here *📘 5th Standard* ◼5th - Term 2 - 5 in 1 Guide - Sura - T/M -  Click here ◼5th - Term 2 - 5 in 1 Guide - Ganga - T/M Click here *📕 6th Standard* ◼ 6th - Term 2 - 5 in 1 Guide - Selection - T/M -  Click here ◼ 6th - Term 2 - Science Guide - T/M -  Click here ◼ 6th - Term 2 - English Guide -  Click here *📗 7th Standard* ◼ 7th - Term 2 - 5 in 1 - Selection Guide - T/M -  Click here ◼ 7th - Term 2 - 5 in 1 - Selection Guide - E/M -  Click here ◼ 7th - Term 2 - Science Guide - T/M -  Click here ◼ 7th - Term 2 - Science Guide - E/M -  Click here

DIWALI SPECIAL YOUTUBE VIDEOS

Image
Happy diwali to all viewers Diwali celebration & special comedy videos in you tube channels This videos sharing only for entertainment our peoples - all youtubers are great efforts and keep it up Video courtesy : Araathi / YouTube Link : https://youtu.be/KY94Nz57OZM Video courtesy : Chennai memes / YouTube Link : https://youtu.be/34Wrg7H5yKI Video courtesy : Eruma saani / YouTube Link : https://youtu.be/51WZji9Xoec

TNEMIS CCE MARKS ENTRY

Image
TNEMIS CCE MARKS ENTRY TN EMIS TEACHERS ATTENDANCE Videos : TNSOCIALPEDIA/YOUTUBE 

தீபாவளி விடுமுறை அறிவிப்பு

Image
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் திங்கள் கிழமை 28.10.19 விடுமுறை அறிவிப்பு ஈடுசெய்நாளாக நவம்பர் 9 ந்தேதி அறிவிப்பு - தமிழக அரசு

தீபாவளி பலகாரங்கள் செய்முறை

Image
தீபாவளி ஸ்பெஷல் பதிவு 6 கார பலகாரங்கள் செய்முறை Video courtesy: Ramyas kitchen/ YouTube  Link : https://youtu.be/NR2Ere7JgPg 10 வகை இனிப்பு பலகாரங்கள் செய்முறை Video courtesy : Ramyas kitchen / YouTube Link : https://youtu.be/LWeks1SCLRs

PG TRB RESULTS 2019

Image
PGTRB RESULTS 2019 ANNOUNCED Click here for results

ALL IN ONE UPDATED - TERM II

Image
SCHOOL MATERIALS COLLECTIONS ALL FILES IN ONE PAGE UPDATED - TERM II 2019-20 TERM II QR CODE VIDEOS ALL CLASSES - SINGLE PLAYLIST TERM II QR CODE VIDEOS TERM II QR CODE PLAYLIST LESSON PLAN - CLICK HERE 6,7&8 th std lesson plan guide 6,7&8 the std 5in1GUIDE DOWNLOAD LINK 3,4&5th std 5 in 1 lesson plan guide - DOWNLOAD LINK MIND MAP IV&V STD - TERM II ENGLISH COMPOSITION V STD I to VIII STD MONTHLY SYLLABUS TERM II Text books , time table , lesson plan , learning outcome

LESSON PLAN OCTOBER 2WEEK 2019

LESSON PLAN OCTOBER MONTH 2019 V STD IV STD

V STD MIND MAP TERM II

V std MIND MAP TERM II Click here to download

ENGLISH COMPOSITION V STD

ENGLISH COMPOSITION TERM II - V STD Click here to download

I to V & VI TO VIII MONTHLY SYLLABUS 2019-20

VI TO VIII STD MONTHLY SYLLABUS 2019-20 TERM I TERM II TERM III Click here to download Term II - I TO V STD SYLLABUS Click here to download

TNPTF கல்விச் செய்திகள் 09.10.2019

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 புரட்டாசி 22 ♝ &   9•10•2019* 🔥 🛡அரசு பள்ளி ஆசிரியர்கள், ஸ்மார்ட் போன் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் என, ஒருங்கிணைந்த கல்வி இயக்கமான, 'சமக்ர சிக் ஷா' துறை அதிகாரிகள் சுற்றறிக்கை 🔥 🛡திருவலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவிக்கு ராஜ்ய புரஸ்காா் மாநில விருது வழங்கப்பட்டுள்ளது. பாரத சாரண, சாரணிய இயக்கத்தில் சிறந்து விளங்கும் மாணவ, மாணவிகளுக்கு ராஜ்ய புரஸ்காா் விருது தமிழக ஆளுநரால் வழங்கப்படுகிறது. 🔥 🛡காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி. ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர் - நாளிதழ் செய்தி 🔥 🛡தீபாவளிக்கு முன்தினம் சனிக்கிழமை பள்ளிகளுக்கு வேலைநாள் என்ற உத்தரவை திரும்பபெற பெற்றோர்கள் கோரிக்கை- நாளிதழ் செய்தி 🔥 🛡செவிலியர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதி மதிப்பெண்களுக்கும் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்களு

பேருபதேசம் வள்ளலார்

Image
திருவருட்பிரகாச வள்ளலார் பெருமகனார் அருளிய பேருபதேசம்.. Video courtesy : vallalarmissionorg Link : https://youtu.be/uImP1tcPLLw

வள்ளலார் பெருமகான் அவதார திருநாள் - சிறப்பு பதிவு

Image
அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை.... சமரச சுத்த சன்மார்க்க வாழ்வியல் முறை அருட்பெருஞ்சோதி வள்ளலார் பெருமகனாரின் வாழ்வியல் வரலாற்று திரைக்காவியம்... அரிய திரைப்படம் Video courtesy : Mrvasanth2k / YouTube Link : https://youtu.be/WLv12ZMN0b4

OCTOBER MONTH SCHOOL DIARY 2019

Image
*அக்டோபர் 2019 மாத பள்ளி நாட்காட்டி* 💐💐💐💐💐💐💐 *அனைத்து ஆசிரிய தோழமைகளுக்கும் தொடங்க உள்ள இரண்டாம் பருவம் இனிதாக, வெற்றிகரமானதாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள்* 💐💐💐💐💐💐 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் - 05.10.19 👉🏼R.L - 28.10.19 திங்கள் தீபாவளி நோன்பு 👉🏼அரசு விடுமுறை - 02.10.19 - காந்தி ஜெயந்தி 07.10.19- திங்கள்ஆயுத பூஜை 08.10.19- செவ்வாய் விஜயதசமி 👉🏼தீபாவளி பண்டிகை - 27.10.19 ஞாயிறு. அக்டோபர் மாத வேலைநாட்கள் : 20

ALL IN ONE - TERM II

TERM II ALL FILES AVAIL HERE TN TEXT BOOKS NEW SYLLABUS TERM II -  Click here PEDAGOGY NEW TIME TABLE I TO V STD -  Click here for download Learning outcomes IV std - TAMIL MEDIUM IV STD LESSON PLAN - TERM II OCTOBER MONTH -  Click here to download all subjects IV STD MODEL LESSON PLANS - TERM II V STD LESSON PLAN - TERM II ALL SUBJECTS  Click here III STD LESSON PLAN - TERM II II STD LESSON PLAN TERM II VI TO VIII STD LESSON PLAN ALL SUBJECTS - TERM II Click here for download link VI STD GUIDE - II TERM ALL SUBJECTS  Click here to download VII STD GUIDE II TERM ALL SUBJECTS Click here VII STD GUIDE

TNPTF பொதுக்கூட்டம்- கரூர்

Image
*தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் - மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம்* *_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.* *🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.* *🎙தேசியக் கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள்: 100, 101, 145, 164 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் 25.09.2019; முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்

TNPTF வாகன பிரச்சார நிகழ்வுகள்

Image
TNPTF வாகன பிரச்சார இயக்க நிகழ்வுகள் (25.9.19) - எழுச்சியுரை காணொளி தொகுப்பு தோழர் மயில் எழுச்சியுரை தோழர் மோசஸ் எழுச்சியுரை தோழர் மணிமேகலை எழுச்சியுரை

TNPTF கல்விச் செய்திகள் 25.9.19

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2050 புரட்டாசி 8 ♝ &   25•9•2019* 🔥 🛡தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் TNPTF வாகனப் பிரச்சார இயக்கம் இன்று தொடங்குகிறது. 🔥 🛡அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் அதிகரிப்பு : நிதி ஒதுக்கி அரசு உத்தரவு :  ஊழியர்களுக்கு 10000 ஆகவும் ஓய்வூதியர்களுக்கு 4000 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது. 🔥 🛡NMMS -  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு : தேர்வு தேதி 01.12.2019 : விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2019. 🔥 🛡03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில் ( தொடக்க / நடுநிலை / மேல்நிலை / உயர்நிலை பள்ளிகள்)  புறமதிப்பீடு குழு ஆய்வு செய்வதற்கான நெறிமுறைகள் வெளியிட்டு மாநில திட்ட இயக்குநர் (SPD) உத்தரவு . 🔥 🛡தொடக்கக் கல்வி - 20

TNPTF வாகன பிரச்சாரம்

Image
வாகன பிரச்சார பயணம் தமிழகத்திலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்டு ஆசிரியர் நலன் , மாணவர் நலன், சமூக நலன் காக்கும் கேடயமாக திகழும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசு பள்ளிகளை பாதுகாக்க விழிப்புணர்வு வாகன பிரச்சார பயணத்தை மேற்கொள்ள உள்ளது... ஆசிரியர் அமைப்புகளில் சமூக அக்கறையுடன் வாகன பிரச்சார மேற்கொள்ள உள்ள தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையத்திற்கு நமது வலைதளத்தின் இதயங்கனிந்த வாழ்த்துகள்..

ஜாக்டோ ஜியோ உண்ணாவிரதம் - தள்ளிவைப்பு

Image
*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *JACTTO-GEO அமைச்சர்களுடனான பேச்சுவார்த்தை - நாளைய உண்ணாவிரதம் ஒத்திவைப்பு* 🔥 🛡 ஜாக்டோ-ஜியோ சார்பாக தீர்க்கப்படாத பல்வேறு கோரிக்கைகள் சார்ந்தும், சனவரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது தொடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் நாளை (23.09.2019) மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்தது. 🔥 🛡 இந்நிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை நேரில் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அரசு அழைப்பு விடுத்திருந்தது. 🔥 🛡 இதனைத் தொடர்ந்து இன்று (23.09.2019) சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் மாண்புமிகு கல்வி அமைச்சர் திரு.செங்கோட்டையன் மற்றும் மாண்புமிகு வருவாய்த்துறை அமைச்சர் திரு.உதயகுமார் உள்ளிட்டோரைக் கூட்டாக ஜாக்டோ-ஜியோ பொறுப்பாளர்களை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 🔥 🛡 பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடைபெற்ற பொறுப்பாளர் ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிதிக்காப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மேனாள் மாநிலத் தல

II TERM NEW SYLLABUS BOOKS DOWNLOAD

Image
II TERM NEW SYLLABUS BOOKS DOWNLOAD LINK Click here for DOWNLOAD LINK

POPULAR POST OF OUR WEB

TNSED SCHOOLS UPDATE

SUMMATIVE ASSESSMENT 2024

KALAI THIRUVIZHA 2024

KALANJIYAM APP