MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 25.9.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 புரட்டாசி 8 ♝ &   25•9•2019*

🔥
🛡தேசிய கல்விக் கொள்கை வரைவை கைவிடக் கோரி தமிழ்நாடு முழுவதும் TNPTF வாகனப் பிரச்சார இயக்கம் இன்று தொடங்குகிறது.

🔥
🛡அரசு ஊழியர்களுக்கு பண்டிகைகால முன்பணம் அதிகரிப்பு : நிதி ஒதுக்கி அரசு உத்தரவு :  ஊழியர்களுக்கு 10000 ஆகவும் ஓய்வூதியர்களுக்கு 4000 ஆகவும்  உயர்த்தப்பட்டுள்ளது.

🔥
🛡NMMS -  தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்வு 2019 அறிவிப்பு : தேர்வு தேதி 01.12.2019 : விண்ணப்பங்களை 26.09.2019 முதல் 11.10.2019 வரை www.dge.gov.in என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணாக்கர் தாம் பயிலும் பள்ளித் தலைமையாசிரிடம் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 16.10.2019.

🔥
🛡03.10.2019 முதல் ஒன்றியத்திற்கு 40 பள்ளிகளில் ( தொடக்க / நடுநிலை / மேல்நிலை / உயர்நிலை பள்ளிகள்)  புறமதிப்பீடு குழு ஆய்வு செய்வதற்கான நெறிமுறைகள் வெளியிட்டு
மாநில திட்ட இயக்குநர் (SPD) உத்தரவு .

🔥
🛡தொடக்கக் கல்வி - 2008 ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமனம் செய்யப்பட்ட  பட்டதாரி ஆசிரியர்களை நியமன நாள் முதல் பணி வரன்முறை செய்து  ஆணை - இயக்குநர் செயல்முறை வெளியீடு.

🔥
🛡அக்., 3க்கு பின், காந்தி ஜெயந்தி கொண்டாட்டங்கள் நடத்த, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

🔥
🛡PGTRB 2019 - பயிற்சித் தேர்வு - காஞ்சிபுரம் CEO அறிவிப்பு : முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு செப்டம்பர் 27,28,29 தேதிகளில் எழுதவுள்ளவர்கள்  பயிற்சித் தேர்வினை எழுத  தேர்வு மைய பட்டியல் வெளியீடு.

🔥
🛡மொழிவாரி சிறுபான்மை பள்ளி மாணவர்கள் தமிழ் தேர்வு எழுத 3 ஆண்டுகளுக்கு விலக்கு அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவு.

🔥
🛡ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு விரைவில் நடத்திட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

🔥
🛡ஓய்வூதிய அரசாணையில் திருத்தம் - அக்டோபர் 1 முதல் அமல் : ஏழு ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றி இருந்தாலும், அவருடைய குடும்பத்தாருக்கு ஓய்வூதியம் அளிக்கும் வகையில் சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

🔥
🛡வீடு, வாகனம், சிறுதொழில்களின் கடன்களுக்கான வட்டி விகிதம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் குறையும் என ‌பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026