MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 16.9.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  30 ♝ &   16•9•2019*



🔥
🛡5,8 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவைக் கைவிடுக! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 15.09.2019 மாநில செயற்குழு தீர்மானம்

🔥
🛡நாமக்கல் மாவட்டத்தில் ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம்போல் இனி நடக்கக் கூடாது என்றார் பள்ளிக் கல்வித்துறையின் இணை இயக்குநர் வை.குமார் - நாளிதழ் செய்தி

🔥
🛡மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை, திட்ட ஒப்புதல் குழு 6, 7, 8ம் வகுப்புகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இப்பயிற்சியின் போது
மாணவிகளுக்கு பேரீச்சம்பழம், கடலைமிட்டாய் வாங்கி தர தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு.

🔥
🛡டிச. 8-இல் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: விண்ணப்பிக்க செப்.18 கடைசி நாள்

🔥
🛡CPS- பங்களிப்பு ஓய்வூதிய திட்ட விதிகள் இதுவரை உருவாக்கவில்லை -பணிக்கொடை வழங்குவது குறித்து பரிசீலனை செய்வதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பதில்

🔥
🛡NISHTHA - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு - 7 நாட்கள் ஒருங்கிணைந்த பணியிடைப் பயிற்சி

🔥
🛡பள்ளிக்கல்வி 2019- 2020 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு JEE தேர்வுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கும் நாள் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய நாள். மற்றும் தேர்வு நடைபெறும் நாள் குறித்த தகவல்கள் அனுப்புதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு

🔥
🛡5, 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு: அரசாணையைத் திரும்பப் பெற வேண்டும்-அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து

🔥
🛡தமிழகத்தில் 2011-12-ஆம் கல்வியாண்டில் 100 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அப்பள்ளிகளின்  ஆயிரம் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு வழங்கி பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

🔥
🛡5 மற்றும் 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு : குழந்தை உளவியலுக்கு எதிரானது -  விகடன்குரல்

🔥
🛡நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் வடகிழக்குப் பருவமழையை கருத்தில் கொண்டு ஆசிரியை ஒருவர் தனது சொந்தப் பணத்தில் வாங்கிய ஆயிரம் குடைகளை பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார் - நாளிதழ் செய்தி

🔥
🛡கொள் குறி வகை வினா அடிப்படையில் நடத்தப்படும் குரூப் 4 தேர்வு  மூலம் தெரிவு செய்யப்படும் பணியாளர்களின் பணித் திறன் சிறப்பாக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில்,   கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை  மீண்டும்  அமல்படுத்த  வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026