MENU

Show more

SEPTEMBER 2019 SCHOOL DIARY

*SEPTEMBER-2019 DIARY*
*(TENTATIVE)*


👉🏼ஆசிரியர் தினம் - 05.9.19

👉🏼அரசு பொதுவிடுமுறை
2.9.19 - விநாயகர் சதுர்த்தி
11.9.19- மொகரம்




👉🏼RH ( மத விடுப்பு ):
11.9.19 - ஓணம் பண்டிகை
28.9.19 - மஹாளய அமாவாசை

👉🏼07.9.19 வட்டாரக் கல்வி அலுவலக குறைதீர் நாள்

👉🏼சனிக்கிழமை வேலைநாள்
➡14.9.19  காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வேலைநாள் (ஆடி கிருத்திகை ஈடுசெய் வேலைநாள்)
➡21.9.19 - சனிக்கிழமை வேலைநாள்

👉🏼 12.9.19  முதல்  23.9.19 முடிய
முதல் பருவத் தேர்வு

👉🏼24.9.19 முதல் 30.9.19 வரை முதல் பருவ விடுமுறை

👉🏼தொழில்வரி இரசீது செலுத்த வேண்டிய மாதம்

👉🏼இம்மாத வேலைநாட்கள் 15
காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு 16


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026