Posts

Showing posts with the label தேர்தல் 2016

MENU

Show more

தேர்தல் 2016

4.23 லட்சம் அரசு ஊழியர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு? தமிழகத்தில், 2003 ஏப்., 1 முதல் பணியில் சேர்ந்த நான்-கு லட்-சத்து, 23 ஆயி-ரத்து, 441 அரசு ஊழியர், ஆசிரியர்கள், புதிய ஓய்-வூ-திய திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். ஊழியர்களிடம் வசூலித்த தொகை மற்றும் அர-சின் பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்திடம், தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால், பணியின்போது இறந்த ஊழியர்களுக்கு பணப்பலன் கிடைக்கவில்லை; நீதிமன்றம் மூலமே சிலர் பலன் பெற்றனர். கடந்த, 2011 சட்டசபைத் தேர்தல் அறிக்-கை-யில், 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், புதிய ஓய்-வூ-திய திட்டம் ரத்து செய்யப்படும்,' என அ.தி.மு.க., வாக்குறுதி அளித்தது. ஆட்-சிக்கு வந்த பின், எந்த முயற்-சியும் எடுக்-கவில்-லை அதிருப்தி அடைந்த ஊழியர்கள் தொடர் வேலை-நி-றுத்த்தில் ஈடு-பட்-டனர். இதனால், 'புதிய ஓய்-வூ-திய திட்டம் குறித்து, ஆய்வு செய்ய வல்லுனர் குழு அமைக்கப்படும்' என, முதல்வர் அறிவித்தார்; ஆனால், அரசாணை வெளியிடவில்லை. இதனால் அரசு ஊழியர், ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதை பயன்படுத்தி அரசு ஊழியர், ஆசிரியர் ச...

வாக்காளர் அட்டை சிறப்பு முகாம்கள்

சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்குவதற்காக 3 சிறப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''தமிழக சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்குமாறு பொதுமக்களிடமிருந்து ஏராளமான கோரிக்கைகள் வந்துள்ளன. இதையடுத்து வண்ண வாக்காளர் அடையாள அட்டையை விரைவாக வழங்குவதற்காக சென்னை மாவட்டத்தில் 3 இடங்களில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன்படி, வடசென்னை வாக்காளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை அலுவலகத்தில் உள்ள இ-சேவை மையத்திலும், மத்திய சென்னை பகுதி வாக்காளர்களுக்கு மண்டலம்-8, சென்னை மாநகராட்சி அலுவலகம், பழைய கதவு எண்.12பி, புதிய கதவு எண் 36பி, புல்லா அவென்யூ, ஷெனாய் நகர் மற்றும் தென்சென்னை வாக்காளர்களுக்கு மண்டலம்-13, சென்னை மாநகராட்சி அலுவலகம், கதவு எண்.115, டாக்டர் முத்துலட்சுமி சாலை, அடையாறு, சென்னை-20 என்ற முகவரியில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதைத் தவிர, சென்னையில் உள்ள அனைத்து பொது சேவை மையங்களிலும் இவை வழங்கப்படும். பொதுமக்கள் ரூ.25 செலுத்தி 001டி என...

மே16 தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழகத்தில் மே 16ம் தேதி ஓட்டுப்பதிவு; 5 மாநில சட்டசபை தேர்தல் அறிவிப்பு  தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று (4 ம் தேதி ) அறிவிக்கப்பட்டது. இன்று முதல் தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன. தமிழகம், கேரளா, புதுச்சேரியில் மே 16ம் தேதியும், அசாமில் ஏப்ரல் 4 ம் தேதியும் , மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 11 ம் தேதியும் தேர்தல் நடக்கவுள்ளது. இதனை தலைமை தேர்தல் கமிஷனர் நஜீம் ஜைதி டில்லியில் நிருபர்களிடம் கூறினார்.தமிழகத்தில் தேர்தல் எப்போது வரும் என அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர் . இதற்கென பிரசார யுக்தி மற்றும் கூட்டணியில் பிற கட்சிகளுடன் பேச்சு என மும்முரமாக இறங்கியுள்ளன. மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதே போல் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டதால் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்கள் அரசியல் கட்சியினர் சுறு, சுறுப்படைந்துள்ளனர் . டில்லியில் தேர்தல் தலைமை கமிஷனர் நஜீம் ஜைதி நிருபர்களை சந்தித்தார். இவர் நிருபர்களிடம் கூறியதாவது :தமிழகம் , புதுச்சேரி, கேரளா, அசாம் , ...

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026