ILLAM THEDI KALVI APP DOWNLOAD ITK APP NEW UPDATE AVAILABLE Version 0.0.56 Updated on 4 Apr 2023 Bug fixing & Performance improvements CLICK HERE FOR ITK APP UPDATE LINK
ITK TRAINING VIDEOS MATHS ILLAM THEDI KALVI TRAINING இல்லம் தேடி கல்வி பயிற்சி 09 நவம்பர் 2022 கணக்கு 1.) அலகு 1 2.) இயல் 2 3.) இயல் 3 4.) இயல் 4 5.) இயல் 5
ITK TRAINING VIDEOS ENGLISH ILLAM THEDI KALVI TRAINING VIDEOS இல்லம் தேடி கல்வி பயிற்சி ஆங்கிலம் 09 NOVEMBER 2022 ENGLISH 1.) UNIT 1 2.) UNIT 2 3.) UNIT 3 4.) UNIT 4 5.) UNIT 5
ILLAM THEDI KALVI TRAINING VIDEOS TAMIL இல்லம் தேடி கல்வி பயிற்சி காணொளிகள் 09 NOVEMBER 2022 தமிழ் 1.) இயல் 1 2.) இயல் 2 3.) இயல் 3 4.) இயல் 4 5.) இயல் 5
TNTET EXAMINATION RESULTS 2026 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு.. சான்றிதழ் வெளியீடு அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகள் வெளியீடு இத்தேர்வில் தகுதிப் பெற்ற தேர்வர்கள் தற்போது தங்களது தகுதிச் சான்றிதழை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ( www.trb.tn.gov.in ) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கான லிங்க் கீழே பகிர்ந்துள்ளோம்.. CLICK HERE FOR TNTET RESULTS AND PASS CERTIFICATE DOWNLOAD DIRECT LINK
TNSED SCHOOLS APP UPDATE TNSED SCHOOLS APP DOWNLOAD LINK Version : 0.4.7 Date : 13 Oct 2026 What's new : SCERT Quiz and feedback added CLICK HERE TNSED SCHOOLS APP UPDATE LINK
கனமழை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ! கனமழை காரணமாக இன்று ( 21.10.2026) விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் !! இன்று (21.10.2026) புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்... சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு... இராணிப்பேட்டை
TNSED SCHOOLS APP DOWNLOAD LINK TNSED SCHOOLS APP UPDATE Version : 0.4.6 Date : 02 Oct 2026 what's new : SRC FEEDBACK MODULE ADDED CLICK HERE FOR APP UPDATE LINK
அக்டோபர்-2026 மாத பள்ளி நாட்காட்டி !! 03.10.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம் 05.10.2026 - திங்கள் கிழமை உலக ஆசிரியர் தினம் 2026-2027 கல்வியாண்டு இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு ( மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியல் 07.10.2026 ல் பள்ளிகள் திறப்பு ) 07.10.2026 - TET தேர்வு வழக்கு விசாரணை & தேர்வு முடிவுகள் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு... 08.10.2026- வியாழக்கிழமை மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகள் 10.10.2026 - சனிக்கிழமை மகாளய அமாவாசை வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) 14.10.2026 - புதன்கிழமை பணி மாறுதல் கலந்தாய்வு வழக்கு விசாரணை 15.10.2026 - வியாழக்கிழமை கனவு ஆசிரியர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் "இளைஞர் எழுச்சி நாள்" 17.10.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் DEO அலுவலகம்... _*19.10.2026 - திங்கள் கிழமை*_ _*சரஸ்வதி பூஜை*_ (ஆயுத பூஜை) அரசு விடுமுறை _*20.10.2026 - செவ்வாய்க்கிழமை*_ _*விஜயதசமி*_ அரசு விடுமுறை _*28.10.2026- புதன்கிழமை*_ மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள்......