Posts

Showing posts with the label TN EMIS

MENU

Show more

TN EMIS SCHOOL INFRASTRUCTURE ENTRY

Image
TN EMIS ல் SCHOOLS INFRASTRUCTURE DETAILS ENTRY செய்வது எப்படி ?  1. School login பள்ளியின் EMIS எண்ணையும் password பயன்படுத்தி உள்ளே செல்ல வேண்டும். 2. Approvals தலைப்பை கிளிக் செய்து உள்ளே செல்ல வேண்டும். 3. SIDS தலைப்பில்  DEE school infrastructure details கிளிக் செய்து கேட்கப்பட்ட விவரங்களை முழுமையாக பூர்த்தி செய்ய வேண்டும்... Subscribe our YouTube channel / TNSOCIALPEDIA CLICK HERE TNEMIS SIDS DETAILS PDF CLICK HERE TNEMIS MORE DETAILS

UDISE PROGRESSION ENTRY

Image
UDISE STUDENTS PROGRESSION ENTRY 2024-25 CLICK HERE FOR USER MANUAL PDF CLICK HERE DATA CAPTURE FORMAT Video : Tamil tech arun / YouTube

TN EMIS TC GENERATION PROMOTION

Image
TN EMIS STUDENTS TC GENERATION TN EMIS STUDENTS PROMOTION  TN EMIS ல் TC GENERATE செய்வது எப்படி ? TN EMIS ல் SCHOOL LOGIN செய்த பிறகு STUDENTS > STUDENTS TC DETAILS  - click செய்யவும்... CURRENT STUDENTS கிளிக் செய்து வகுப்பு தேர்வு செய்யவும். மாணவர்கள் பெயர் பட்டியல் தோன்றும். இதில் EDIT ICON ஐ கிளிக் செய்து TC UPDATE செய்ய வேண்டும்.  அங்க அடையாளங்கள் , Medical camp , TC விண்ணப்பிக்கும் தேதி , வழங்கும் தேதி , Medium ஆகியவற்றை UPDATE செய்து SAVE கொடுக்கவும். Update செய்த பிறகு GREEN COLOR ICON கிளிக் செய்து TC  - TERMINAL CLASS OR PARENT REQUEST என்பதை தேர்வு செய்யவும். Past students ல் TC GENERATION செய்த மாணவர்கள் விவரங்களை PDF ஆக TC DOWNLOAD செய்து கொள்ளலாம்.  Video : TNSOCIALPEDIA / YOUTUBE HOW TO PROMOTE STUDENTS : Video : Tamil tech arun / YOUTUBE

TEACHERS TRANSFER COUNSELLING

Image
TEACHERS GENERAL TRANSFER COUNSELLING  ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு HOW TO DOWNLOAD PDF ஆசிரியர்கள் தங்களது பொதுமாறுதல் விண்ணப்பங்களை TN EMIS ல் பதிவு செய்த பிறகு உயர் அலுவலர்கள் APPROVAL கொடுத்த பிறகு மீண்டும் INDIVIDUAL LOGIN செய்து ,  PRINT OPTION ஐ கிளிக் PDF ஆக SAVE செய்து PRINT OUT எடுத்து அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்...  HOW TO DOWNLOAD PDF  Video courtesy : TAMIL TECH ARUN / YOUTUBE

HOW TO VERIFY PARENTS MOBILE NUMBERS

Image
HOW TO VERIFY PARENTS MOBILE NUMBERS IN TN EMIS ... EMIS வலைதளத்தில் மாணவர்களின் பெற்றோரது அலைபேசி எண்ணை சரிபார்த்தல் - DEE செயல்முறைகள்!!! CLICK HERE FOR DEE PROCEEDINGS PDF

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28