MENU

Show more

TN EMIS TC GENERATION PROMOTION

TN EMIS STUDENTS TC GENERATION



TN EMIS STUDENTS PROMOTION 

TN EMIS ல் TC GENERATE செய்வது எப்படி ?

  • TN EMIS ல் SCHOOL LOGIN செய்த பிறகு STUDENTS > STUDENTS TC DETAILS  - click செய்யவும்...
  • CURRENT STUDENTS கிளிக் செய்து வகுப்பு தேர்வு செய்யவும்.
  • மாணவர்கள் பெயர் பட்டியல் தோன்றும்.
  • இதில் EDIT ICON ஐ கிளிக் செய்து TC UPDATE செய்ய வேண்டும். 
  • அங்க அடையாளங்கள் , Medical camp , TC விண்ணப்பிக்கும் தேதி , வழங்கும் தேதி , Medium ஆகியவற்றை UPDATE செய்து SAVE கொடுக்கவும்.
  • Update செய்த பிறகு GREEN COLOR ICON கிளிக் செய்து TC  - TERMINAL CLASS OR PARENT REQUEST என்பதை தேர்வு செய்யவும்.
  • Past students ல் TC GENERATION செய்த மாணவர்கள் விவரங்களை PDF ஆக TC DOWNLOAD செய்து கொள்ளலாம். 
Video : TNSOCIALPEDIA / YOUTUBE

HOW TO PROMOTE STUDENTS :


Video : Tamil tech arun / YOUTUBE



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28