அக்டோபர்-2026 மாத பள்ளி நாட்காட்டி !! 03.10.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் BEO அலுவலகம் 05.10.2026 - திங்கள் கிழமை உலக ஆசிரியர் தினம் 2026-2027 கல்வியாண்டு இரண்டாம் பருவம் பள்ளிகள் திறப்பு ( மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதியல் 07.10.2026 ல் பள்ளிகள் திறப்பு ) 07.10.2026 - TET தேர்வு வழக்கு விசாரணை & தேர்வு முடிவுகள் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு... 08.10.2026- வியாழக்கிழமை மாவட்ட அளவில் கலைத் திருவிழா போட்டிகள் 10.10.2026 - சனிக்கிழமை மகாளய அமாவாசை வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) 14.10.2026 - புதன்கிழமை பணி மாறுதல் கலந்தாய்வு வழக்கு விசாரணை 15.10.2026 - வியாழக்கிழமை கனவு ஆசிரியர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் பிறந்தநாள் "இளைஞர் எழுச்சி நாள்" 17.10.2026 - சனிக்கிழமை ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள் DEO அலுவலகம்... _*19.10.2026 - திங்கள் கிழமை*_ _*சரஸ்வதி பூஜை*_ (ஆயுத பூஜை) அரசு விடுமுறை _*20.10.2026 - செவ்வாய்க்கிழமை*_ _*விஜயதசமி*_ அரசு விடுமுறை _*28.10.2026- புதன்கிழமை*_ மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள்......