MENU

Show more

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026

TNEMIS ல் முதல் பருவத்தேர்வு மதிப்பெண்களை உள்ளீடு செய்வது எப்படி ?

2026 -2027 ஆம் கல்வியாண்டிற்கான வகுப்பு 1 முதல் 5 வரை முதல் பருவ மதிப்பெண்களை EMIS தளத்தில் உள்ளிடுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள்...

*STEP 1:* 

EMIS தளத்தில் உங்கள் emis id & password ஐ பயன்படுத்தி உள் நுழையவும்.  

`Login through

https://emis.tnschools.gov.in/auth/login

*STEP 2:*

 உள் நுழைந்தவுடன் “Activity” ஐகான் ஐ க்ளிக் செய்து “Assessment Grade (1-5) Mark entry” க்ளிக் செய்க.

*STEP 3:* 

Academic year, Term மற்றும் Class – Section ஐ தேர்ந்தெடுத்து “Load students” ஐ க்ளிக் செய்க.  

எ.கா: 2026-2027 – TERM 1 CLASS 1

*STEP 4* 

தேர்ந்தெடுக்கப்பட்ட வகுப்பு மாணவர்களின் பட்டியல் காட்டப்படும்.

*STEP 5:*

 பாடவாரியாக மாணவர் மதிப்பெண்களை உள்ளீடு செய்து “Save” ஐ கிளிக் செய்யவும்.

*Step 6*

 மதிப்பெண்களை உள்ளீடு செய்த பின் ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் “Edit” ஐ கிளிக் செய்து திருத்தங்களை மேற்கொள்ளலாம்.  

*Step 7*

 அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களைச் சேமிக்க “Save All Valid Rows” என்பதை கிளிக் செய்யவும்.

*Step 8*

 ஒரு மாணவர் எந்த பாடத் தேர்விலும் பங்கேற்கவில்லை எனில் சிவப்பு நிறத்தில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீட்டை கிளிக் செய்யவும்.  

ஏதேனும் குறிப்பிட்ட பாடத் தேர்வில் மட்டும் பங்கேற்கவில்லை எனில் “AB” என குறிப்பிட்ட கட்டத்தில் மட்டும் உள்ளிடவும்.

*STEP 9*

 அனைத்து மாணவர்களின் மதிப்பெண்களையும் உள்ளீடு செய்து முடித்த பின் வகுப்பிற்கான ஒருங்கிணைந்த அறிக்கையை பதிவிறக்கம் செய்ய “Download Excel” அல்லது “Download PDF”ஐ கிளிக் செய்யவும்.

*STEP 10*

 தரவு சேமிக்கப்பட்ட மாணவர்கள் அவர்கள் மதிப்பிடப்பட்டதைக் குறிக்கும் வகையில் பட்டியலின் மேலே “Saved” என மாற்றப்படும்...

வீடியோ விளக்கம் :

Video courtesy : Tamil tech arun/ YOUTUBE


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026