Posts

Showing posts from April, 2022

TAMIL NEWS UPDATES

Image
TAMIL NEWS UPDATES 25 APRIL 2022  *தமிழக சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதாக விவாதம் நடந்து வருகிறது. இன்று (திங்கட்கிழமை) வனம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடக்கிறது. முதலில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும், கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிறது. கேள்வி நேரம் முடிந்ததும் மானியக் கோரிக்கை விவாதம் தொடங்குகிறது.* ***********  *இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராகிறார், இமானுவேல் மேக்ரான்* **************  *9 மணி நேரப் போராட்டம் - தடம் புரண்ட ரெயில் பெட்டிகளை மீட்ட ரெயில்வே ஊழியர்கள்* *************   *குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13.17 லட்சம் பேர் விண்ணப்பம்* *தேர்வுக்கு விண்ணப்பிக்க வரும் 28-ம் தேதி வரை அவகாசம்* *VAO, JA என்று 7,301 பணியிடங்களுக்கு ஜூலை 24-ல் எழுத்துத் தேர்வு நடைபெற உள்ளது.* ***********   *CUET பொது நுழைவுத் தேர்வு; தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு மத்திய கல்வி அமைச்சர் கடிதம்* *➤பொது நுழைவுத் தேர்வு மாநிலங்களின் உரிமைகளின் தலையிடவில்லை* *➤கல்வி பொதுப்

TN EMIS APP MAINTENANCE

Image
TN EMIS APP SCHEDULED MAINTENANCE பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை  (Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)... அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம் இன்று முதல் 30.04.2022வரை EMIS இணைய தள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் *கீழ்கண்ட சேவைகள் தவிர* மற்ற சேவைகள்  பராமரிப்பு முடியும் வரை பயன்பாட்டில் *இருக்காது.* . 1.RTE 25% admission registration in private schools 2.ITK related activities 3.Staff transfer module  *7.5% reservation for +2 children module -proof upload*  இப்பணியை பொருத்தவரை,  பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தங்களிடம் பயின்ற வகுப்புகளுக்கு Bonofide certificate தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்க கேட்டு கொள்ளபடுகிறார்கள். இணையதளம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பதிவேற்

SMC FORMS PDF DOWNLOAD

Image
SMC FORMS PDF DOWNLOAD  பள்ளி மேலாண்மை மறுகட்டமைப்பு படிவங்கள்.. 2022  1.) அனைத்து மாணவர்கள் பெற்றோர் விபரம்  CLICK HERE FOR SMC FORM 1  2.) உறுப்பினர்கள் தெரிவு  CLICK HERE FOR SMC FORM 2 3.) தலைவருக்கான தெரிவு CLICK HERE FOR SMC FORM 3 4.)துணை தலைவருக்கான தெரிவு CLICK HERE FOR SMC FORM 4 5.)பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் விவரம்  CLICK HERE FOR SMC FORM 5 6.) SMC INVITATION -  CLICK HERE SMC INVITATION 7.) SMC CERTIFICATE -  CLICK HERE SMC CERTIFICATE

CENTRAL UNIVERSITY ENTRANCE EXAM 2022

Image
CENTRAL UNIVERSITY ENTRANCE TEST 2022 CUTN ADMISSIONS 2022-23  மத்திய பல்கலைக்கழகம் மாணவர் சேர்க்கை 2022-23                    From the academic session 2022-23, admission to UG programmes in all 45 Central universities will be through a common entrance test. The National Testing Agency (NTA), which will be conducting the examination...  COURSES OFFERED CUTN ENTRANCE TEST 2022  CLICK HERE FOR CUTN OFFICIAL NOTIFICATION & APPLY ONLINE

SMC மறுகட்டமைப்பு அழைப்பிதழ் PDF

Image
SMC மறுகட்டமைப்பு அழைப்பிதழ் PDF  CLICK HERE TO DOWNLOAD SMC INVITATION PDF பகிர்வு : whatsup

SCHOOLS YEAR END RECORDS 2022

Image
SCHOOL YEAR END RECORDS 2022 பள்ளி ஆண்டு இறுதி பதிவேடுகள் 2022  CCE RECORDS I TO VIII STD - TAMIL MEDIUM CCE RECORDS I to VIII STD - ENGLISH MEDIUM தேர்ச்சி சுருக்கம் PDF CENSUS RECORD EXCEL FILE சென்சஸ் பதிவு சுருக்கம் 5+ ( முதல் வகுப்பு சேர்க்கை)

கற்றல் விளைவுகள் LEARNING OUTCOMES PDF

Image
LEARNING OUTCOMES PDF  கற்றல் விளைவுகள் PDF DOWNLOAD ( 1 முதல் 9 வகுப்புகளுக்கான கற்றல் விளைவுகள்)  CLICK HERE TO DOWNLOAD LO PDF

TET SYLLABUS 2022 PDF

Image
TET SYLLABUS 2022 TET SYLLABUS 2022 PDF  TET SYLLABUS 2022 PDF DOWNLOAD  TET SYLLABUS 2022 PDF DOWNLOAD IN TAMIL CLICK HERE TO DOWNLOAD TNTET PAPER 1 SYLLABUS PDF CLICK HERE TO DOWNLOAD TNTET PAPER II PDF

மதுரை சித்திரை திருவிழா

Image
 மதுரை சித்திரை திருவிழா மதுரையில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாகத் தொடங்கியது. திருத்தேரினை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கீழமாசியில் புறப்பட்ட திருத்தேர் நான்கு மாசி வீதிகளிலும் வலம் வர உள்ளது. மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை சமேதராக திருத்தேரில் எழுந்தருளியுள்ளனர். சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு மதுரையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Image
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 16 ந் தேதி விடுமுறை அறிவிப்பு  தமிழகத்தில் ஏப்ரல் 16ஆம் தேதி அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு நன்றி :  புதிய தலைமுறை 

இன்றைய முக்கிய செய்திகள்

Image
இன்றைய முக்கிய செய்திகள் TAMIL NEWS UPDATES தமிழகத்தின் அடுத்த 3 (காலை நிலவரப்படி)  மணி நேரத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர், விழுப்புரம், விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. ------------------------------------------------------- சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் இரண்டாவது நாளாக மாற்றமில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.110.85க்கு விற்பனை; டீசல் ரூ.100.94க்கு விற்பனை. -------------------------------------------------------

TN EMIS APP

Image
TN EMIS APP UPDATE TN EMIS APP NEW VERSION  TN EMIS APP VERSION 0.0.23  TN EMIS STUDENTS ATTENDANCE APP  TN EMIS TEACHERS TEACHERS ATTENDANCE APP CLICK HERE TO DOWNLOAD TN EMIS APP UPADTE VERSION 0.0.23 

மாநில கல்வி கொள்கை அமைக்க குழு - தமிழக அரசு உத்தரவு

Image
தமிழ்நாடு மாநில கல்வி கொள்கை அமைக்க குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு  கடந்த 2021-22ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் “தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக் குழு ஒன்றை இந்த அரசு அமைக்கும்’’ என அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும்விதமாக, தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய குழுவினை அமைத்து, மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். இக்குழுவின் தலைவராக மாண்பமை தில்லி உயர்நீதிமன்ற மேனாள் தலைமை நீதியரசர் திரு.த.முருகேசன் அவர்களும்; உறுப்பினர்களாக பேராசிரியர் திரு. எல். ஜவஹர்நேசன், முன்னாள் துணைவேந்தர், சவீதா பல்கலைக்கழகம்; திரு. இராமானுஜம், ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர், தேசிய கணித அறிவியல் நிறுவனம்; பேராசிரியர் திரு. சுல்தான் இஸ்மாயில், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்; பேராசிரியர் திரு. இராம சீன

ENNUM EZHUTHUM TRAINING

Image
ENNUM EZHUTHUM TRAINING  ENNUM EZHUTHUM TRAINING - MODULE 3 எண்ணும் எழுத்தும் பயிற்சி - முன்றாவது கட்டகம் CLICK HERE FOR ENNUM EZHUTHUM TRAINING - MODULE 3 LOGIN LINK   CLICK HERE TO DOWNLOAD MODULE 3 TENTATIVE QUESTIONS & ANSWERS

ENGLISH READING PRACTICE PDF

Image
ENGLISH READING PRACTICE PDF  ENGLISH READING PRACTICE FOR BEGINNERS CLICK HERE FOR ENGLISH READING PRACTICE PDF FILE COURTESY  MR.G.SELVA KUMAR  SG TEACHER  PUPS , THIRUPUTKUZHI  KANCHIPURAM DT. 

TN EMIS APP UPDATE

Image
 TN EMIS NEW VERSION  TN EMIS STUDENTS ATTENDANCE APP TN EMIS TEACHERS ATTENDANCE APP TN EMIS UPDATE LINK  CLICK HERE FOR TN EMIS UPDATE DIRECT DOWNLOAD LINK *Dear Team,* TN EMIS School App version 0.0.22 rolled out to all users, currently team is working on providing force update and it will be available by EOD. *Details of the updates available in this version are listed below.* 1. Local body sanitary worker attendance module included into staff attendance 2. Total, present and absent summary added in staff and student attendance modules 3. Not Applicable option removed in student and staff attendance. 4. Late and permission added in teaching staff attendance module 5. In Staff attendance gender wise list removed and merged both gender, displayed as alphabetical order *Note :- Team is working on few other requirements and it will be available in next version.* *- TN EMIS*