செப்டம்பர் 2026 à®®ாத பள்ளி நாட்காட்டி 🔖BEO அலுவலக குà®±ைதீà®°் நாள் : 05.09.2026 🔖RL நாட்கள் 1.) 12.09.2026 - சனி - சாà®® உபகர்à®®ா 2.) 22.09.2026 - செவ்வாய் - கர்வீன் 🔖அரசு விடுà®®ுà®±ை நாட்கள் 1.) 04.09.2026 - வெள்ளி- கிà®°ுà®·்ண ஜெயந்தி 2.)14.09.2026 - திà®™்கள் - விநாயகர் சதுà®°்த்தி 🔖முதல் பருவத் தேà®°்வு - 17.09.2026 à®®ுதல் 25.09.2026 வரை 🔖முதல் பருவத் தேà®°்வு விடுà®®ுà®±ை - 26.09.2026 à®®ுதல் 04.10.2026 வரை 🔖SMC மறுகட்டமைப்பு 12.09.2026 , 19.09.2026 & 26.09.2026 இம்à®®ாத வேலை நாட்கள் : 18 à®®ொத்த வேலை நாட்கள் 79
Comments
Post a Comment