🌾🎋🌾🎋🌾🎋🌾🎋🌾 *இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்* *பிறக்கின்ற இத் தைத்திருநாள் நமது இல்லத்திலும் , உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்க , அன்பு பொங்க, இன்பம் பொங்க , வெற்றிகள் பொங்கி வர , எல்லா வளங்களும் , நலன்களும் பெருகி வர இனிமையான திருநாளாக அமைந்திட இனிய நல்வாழ்த்துகள்* *பொங்கலோ பொங்கல்* நட்புடன் *R.R* 🎋🌾🎋🌾🎋🌾🎋🌾🎋