HOW TO APPLY TNTET EXAMINATION 2026 TNTET EXAM 2026 FOR WORKING TEACHERS !! பணிபுரியும் ஆசிரியர்கள் துறை அனுமதி பெற கீழ்காணும் படிவங்களை பதிவிறக் கம் செய்து விண்ணப்பிக்கலாம்... CLICK HERE PAPER 1 APPPLICATION PDF CLICK HERE PAPER 2 APPLICATION PDF 2026 பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை TRB இணைய முகவரியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். *விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? எப்படி செலுத்த வேண்டும்?* *SC, SCA, ST & மாற்றுத்திறனாளி எனில் ரூ.300/-* *மற்றவர்களுக்கு ரூ.600/-* *NET BANKING / CREDIT CARD / DEBIT CARD பயன்படுத்தி இணையப் பரிவர்த்தனை மூலம் மட்டுமே கட்டணம் செலுத்த வேண்டும்.* *ONLONLINE ல் விண்ணப்பிக்க என்னென்ன தேவைப்படும்?* *1. MOBILE NO:* *2. E-mail ID..* *3. PASSPORT SIZE COLOUR PHOTOGRAPH [Jpg/Jpeg/Png : 40-60 KB].* *4. SIGNATURE [Jpg/Jpeg/Png : 20-40 KB].* *5. TRB வெளியிட்டுள்ள SERVICE CERTIFICATE DEO / CEO COUNTER SIGNED உடன் [Pdf : 250-300 KB]..* *6. COMMUNITY CERTIFICATE [Pdf : 250-300 KB].* *7. S.S.L...
School perpes
ReplyDelete