Posts

Showing posts from March, 2020

உதவும் உள்ளங்கள் - பகுதி 1

ஏழை எளிய மக்களுக்காக சாப்பாடு உதவிகளை பதிவிடுகிறோம்.. ( தகவல் உறுதிபடுத்தபடவில்லை , உதவும் நோக்கோடு பகிரப்படுகிறது..) *தயவுகூர்ந்து சென்னையில் உள்ளவர்கள் இந்த மெசேஜை ஷேர் செய்யவும்* சென்னையில் உணவு என்று வாடும் மக்களுக்கு உணவு வழங்கப்படும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 14 வரை எந்தப் பகுதியில் உணவு இல்லாமல் மக்கள் கஷ்டப்படுகிறார்கள் அந்தப் பகுதியை சேர்ந்தவர்கள் *இந்த நம்பருக்கு 9884182349  9841655577  தொடர்பு கொண்டு சொல்லவும்* நாங்கள் நேரில் வந்து உணவு வழங்கப்படும் திருச்சி பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவித்தால் இந்த எண்களுக்கு அழைக்கவும். 9003731234 9042731234 9047475656 👍👍👍 கோயம்புத்தூர் பகுதியில் வெளியூர் டிரைவர்கள் யாராவது சாப்பாடு இல்லாமல் தவிர்த்தால் இந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும் 📲  9944738292 : 8903199268 திருப்பூர் சங்கீத தியேட்டர் அருகில் பார்சல் மூன்று வேளை உணவு கிடைக்கும். உணவு கிடைக்காமல் அழைபவர்களுக்கு உதவியாக share செய்யவும் Contact 8489021262 மற்ற பகுதி கடைகளை பற்றி செய்தி கிடைத்தாலும் பகிரவும் நாமக்கல்  பகுதியில் வெளிய

மெய்ப்பொருள் காண்பது அறிவு

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮 *போலியாக பரவும் இந்த செய்திகளிலிருந்து ஜாக்கிரதையாக இருக்கவும்..* 🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮 1- பல இறந்த உடல்களுடன் இத்தாலியில் உள்ள ஒரு நகரத்தின் படம். உண்மை: இது தொற்று திரைப்படத்தின் ஒரு காட்சி 2- ஜியோ வாழ்நாள் இலவச ரீசார்ஜ் ரூ .498 / - உண்மை: ஜியோ அத்தகைய எந்த திட்டத்தையும் தொடங்கவில்லை. 3- தரையில் கிடந்த பலரின் படங்கள் உதவிக்காக கத்துகின்றன. உண்மை: இது 2014 ஆம் ஆண்டின் ஒரு கலைத் திட்டத்தின் படம். 4- டாக்டர் ரமேஷ் குப்தா எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நாவல் கொரோனா வைரஸுக்கு ஒரு சிகிச்சை இருக்கிறது. உண்மை: அத்தகைய குறிப்பு எதுவும் இல்லை மற்றும் வைரஸுக்கு எந்த சிகிச்சையும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. 5- தேசிய அவசரநிலைக்கு வேதாந்தா மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் நரேஷ் ட்ரேஹான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மை: அத்தகைய முறையீடு யாராலும் செய்யப்படவில்லை. அரசாங்கத்தின் கட்டளைகள் பின்பற்றப்பட வேண்டும். 6- வைரஸால் பாதிக்கப்படுவதற்கு முன்பு 134 நோயாளிகளுக்கு சிகிச்சையளித்த ஒரு மருத்துவர் தம்பதியின் படம். உண்மை: படம் ஒரு விமான நிலையத

தலையங்கம் - 144 தடை - நமக்கானது...

Image
*தலையங்கம்* *144 தடை உத்தரவு...* 👉🏼இந்தியா முழுவதும் கொரோனா பரவாமல் தடுக்க 21 நாட்கள் பொதுமக்கள் ஊரடங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.. 👉🏼கொரோனா பரவும் விதம் காட்டுத் தீ பரவுவது போல ஒப்பிட படுகிறது.. 👉🏼இதனை கொஞ்சம் கூட சட்டை செய்யாமல் வெளியில் சென்று வரும் வெளக்கெண்ணைங்களே ? கொரோனா உன்னை தொற்றி கொண்டு உன்னோடு குடும்பத்துக்கும் வரும், கொத்து கொத்தாக குடும்பம் குடும்பமாக மருத்துவமனையில் தனிமைபட்டு கிடக்கும் அவலநிலை வேண்டுமா ?  👉🏼நமக்கெல்லாம் வராது என நினைத்தால் மடத்தனம் வேறு எதுவும் இல்லை. அமெரிக்கா, இத்தாலி , ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகளே கொரோனாவுக்கு உயிரிழப்பு, இறந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லை, கவனிப்பதற்கு மருத்துவமனை இல்லை , தினம்தினம் ஆயிரம் மரணத்தை சந்தித்து முறையான இறுதி சடங்கு செய்வதற்கு கூட இயலாமல் நொடிந்து போயுள்ளன... 👉🏼இங்கு சில முட்டாள்கள் சீரியஸ்னஸ் தெரியாமல் டீ கடைக்கு செல்வதும், டூ விலரில் திரிவதும் , கிரிக்கெட் விளையாடுவதும் என விபரீதம் தெரியாமல் திரிந்து கொண்டுள்ளன... 👉🏼குடும்பத்தில் உள்ள பெற்றோர்களே உங்கள் மகனோ / மகளோ வெளி

Why stay at HOME ?

Image
தற்போது ஏன் வீட்டிலிருக்க வேண்டும் ? Video courtesy : Mr.GK //YOUTUBE விழிப்புணர்வோடு இருப்போம்... நம்மையும் நாட்டையும் காப்போம்....

CORONA AWARENESS CELEBRITY VIDEOS

Image
கொரோனா விழிப்புணர்வு காணொளி தொகுப்பு #SUPERSTAR RAJINI #KAMAL #Actress thirisha

TAMILNADU CM PRESS RELEASE 20.03.2020

Image
தமிழக முதல்வரின் செய்தி வெளியீடு

PM MODIs SPEECH TODAY 19.03.2020

Image
பிரதமர் மோடி நிகழ்த்திய உரையின் முக்கிய அம்சங்கள் 🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷🚷 *22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - பிரதமர் மோடி அறிவிப்பு* *♦♦22-ம் தேதி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளார்.* *♦♦கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் மோடி உரையாற்றினார்.* *⭕⭕அப்போது பிரதமர் மோடி கூறியதாவது:- * *♦♦கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக  மத்திய சுகாதார துறை மந்திரி இதுவரை 8 உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார். கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா பற்றிய தகவல்களை கவலையுடன் உலகம் பார்த்து வருகிறது. நாம் ஆரோக்கியமாக இருந்தால், உலகம் ஆரோக்கியமாக இருக்கும். இதுவே நம் தாரக மந்திரம்.* *♦♦உலகப் போரை விட அதிக நாடுகளை பாதித்துள்ளது கொரோனா.  உலகம் மிகப்பெரிய சவாலை சந்தித்து வருகிறது.* *♦♦திடீரென இந்த வைரஸ் சில நாடுகளில் வேகமாகப் பரவி விட்டது.  கொரோனா வைரஸ் பரவியது குறித்து இந்திய அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புடன் இருக்க வேண்டிய நேரம் இது.* *♦♦சில நாடுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு

CORONA AWARENESS - PREVENTION IS BETTER THAN CURE

Image
தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூட உத்தரவு தமிழக அரசின் செய்தி - click here 🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨🚨  *BIG BREAKING: இந்தியா முழுவதும் உள்ள கல்வி நிலையங்களை வரும் 31ம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவு.*  *கொரோனா எதிரொலி: நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.* *வணிக வளாகங்கள், நீச்சல் குளங்கள் ஆகியவற்றையும் மார்ச் 31 வரை மூட உத்தரவு- மத்திய அரசு.*  *கொரோனா எதிரொலி: ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்க வேண்டும்.* *பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப்போக்குவரத்தை மிகக் குறைந்த அளவில் பயன்படுத்த வேண்டும்- மத்திய அரசு  அறிவுறுத்தல்.*  *கொரோனா எதிரொலி: அங்கன்வாடி மையங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.* *அங்கன்வாடி மையங்களை சேர்ந்த குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கு தேவையான உணவுப்பொருட்களை குடும்பத்தினரிடம் வழங்க உத்தரவு- தமிழக அரசு.*  *கொரோனா எதிரொலி காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா செல்ல மக்கள் திட்டமிட வேண்டாம் என அறிவுறுத்தல்.* *கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் கூட்டம் கூடுவதை தவிர்க்க அறிவுறுத்தல்- தம

TN SCHOOLS HOLIDAYS - CORONA

Image
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழக அரசு பத்திரிகை செய்தி

கொரோனா - எதிர்த்து நிற்போம்..

Image
அச்சமில்லை ... அச்சமில்லை... Video courtesy : Ulchemy / Tamil / YouTube

TN SCHOOLS HOLIDAY - DUE TO CORONA

Image
தமிழக அரசு விடுமுறை அறிவிப்பு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக , தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் உள்ள மழலையர் பள்ளிகளுக்கு  ( LKG&UKG) வரும் 31-ம் தேதி வரை விடுமுறை குமரி, நெல்லை, கோவை, திருப்பூர், தேனி, நீலகிரி மாவட்டங்களில்  எல்கேஜி முதல் 5-ம் வகுப்பு வரை விடுமுறை *கொரோனா முன்னெச்சரிக்கையாக, 16-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை விடுமுறை அறிவித்தது பள்ளிக்கல்வித்துறை

NEW PUBLIC EXAM PATTERN 2020-21

Image
பள்ளி தேர்வு முறையில் புதிய மாற்றங்கள் என்னென்ன? *11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் இனி 6 பாடங்களுக்குப் பதிலாக 5 பாடங்களைப் படித்து 500 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது* தமிழகத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முறையில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன் மொத்தம் 6 பாடங்களைப் படித்துவந்த மாணவர்கள் இனி 5 பாடங்களைப் படித்தாலே போதும். தேர்வும் 500 மதிப்பெண்களுக்கே நடைபெறும். அதேநேரம், தற்போது நடைமுறையில் உள்ள 6 பாடங்களைக் கொண்ட 600 மதிப்பெண்கள் தேர்வு முறையும் அமலில் இருக்கும். புதிய முறைப்படி அறிவியலில் 4 பிரிவுகள் இருக்கும். அதில் உயர்கல்வியில் பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்களுக்கும் தனித்தனி பிரிவு உண்டு. *பொறியியல் படிக்க விரும்பும் மாணவர்கள் உயிரியல் படிக்காமல் தமிழ், ஆங்கிலத்தோடு கணிதம், வேதியியல், இயற்பியலை மட்டும் படிக்கலாம்*. *மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் கணிதம் பயிலத் தேவையில்லை. அதற்குப் பதிலாக தமிழ், ஆங்

What next after 12th std or +2

Image
+2 க்கு பிறகு என்ன படிக்கலாம் ? CLICK HERE TO DOWNLOAD - PDF

TERM III QUESTION PAPERS

Image
மூன்றாம் பருவத் தேர்வு மாதிரி வினாத்தாள் ஏப்ரல் 2020 ( 2019-20 ) 1 STD TAMIL I STD ENGLISH II STD TAMIL & EVS II STD ENGLISH III STD TAMIL & SOCIAL III STD ENGLISH IV STD TAMIL & SCIENCE IV STD ENGLISH V STD TAMIL & SOCIAL V STD ENGLISH Note : other subjects and other classes model question paoers update soon

BIO METRIC ATTENDANCE - STOPED

Image
பயோ மெட்ரிக் வருகை பதிவு நிறுத்தம்... பள்ளி கல்வி இயக்குனரின் செயல்முறைகள்.. தமிழகத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளிகளில் பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை மார்ச் 31 வரை நிறுத்தம்...

வருமுன் காப்போம்- கொரோனா எச்சரிக்கை

Image
கொரோனா வைரஸ் - பரவும் விதம் , அறிகுறிகள் ... For any health related query on COVID-19, call at Ministry of Health & Family Welfare, Government of India's 24*7 control room number 01123978046 or email at ncov2019@gmail.com

TNPTF கல்விச் செய்திகள் 09.03.2020

*🔥  T  N  P  T  F  🔥* *🛡  விழுதுகள்  🛡* *👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫* *2051 மாசி 26 ♝ &*  09.03.2020 🔥 🛡DEE -தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு / ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் MGNREGS திட்டத்தின் கீழ் சுற்றுச்சுவர் கட்டுதல் - மாவட்ட வாரியான பள்ளிகளின் விவரங்கள் அனுப்புதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியிடப்பட்டுள்ளது. 🔥 🛡கொரனா நோய்த்தொற்றிலிருந்து தப்பிக்க பயோமெட்ரிக் வருகைப்பதிவுக்குத் தற்காலிகமாக விடைகொடுக்குமா தமிழக அரசு? - நாளிதழ் செய்தி 🔥 🛡பிளஸ் 2 வகுப்பு ஆங்கில வினாத்தாளைத் தொடா்ந்து பிளஸ் 1 ஆங்கில வினாத்தாளிலும் முற்றிலும் புதுமையான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாக தோவெழுதிய மாணவ, மாணவிகள் தெரிவித்துள்ளனர் 🔥 🛡12-ஆம்,11-ஆம் மற்றும் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள்  குறித்து முதன்மைக் கண்காணிப்பாளர்கள் /  துறை அலுவலர்கள் / அறை கண்காணிப்பாளர்கள் /  பறக்கும் படை உறுப்பினர்களுக்கு அறிவுரைகள் வழங்கி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு . 🔥 🛡 தமிழகத்தி

மகளிர் தினம் - சிறப்பு பதிவு

🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮 *உலக மகளிர் தினம் (மார்ச்-8) ஏன்?* 🔮💥🔮💥🔮💥🔮💥🔮💥🔮 சர்வதேச ஐக்கிய நாடு சபையினால் அறிவிக்கப்பட்ட இந்த இந்த உலக மகளிர்தினம் ( மார்ச் -8 ) உலகம் முழுவதிலும் கொண்டாடப் படுகிறது. பல நாடுகளில் பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. உலக மகளிர் தின வரலாறு 18 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் உள்ள தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட்டார்கள்.ஆரம்பக் கல்வி கூடப் படிக்க அனுப்பாமல் வீட்டுக்குள்ளே முடக்கி போடப்பட்டிருந்த காலம் அது . அமெரிக்காவிலே அவ்வாறு என்றால் பெண்ணடிமைத்தனத்தில் மூழ்கிக்க்டக்கும் இந்தியாவில் சொல்லவா வேண்டும்? இவ்வாறு தொடர்ந்து கொண்டிருந்த அவர்களது வாழ்வில் 1857 ஆம் ஆண்டுவாக்கில் நிலக்கரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் அவர்கள் பணியில் அமர்த்தப்பட்டனர். அன்றைய தினம் தான் அவர்களாலும் இப்பணிகளைச் செய்ய இயலும் என்று எண்ணத்துவங்கினார்கள் ஆனால் வேலை கிடைத்ததே தவிர பெண்களுக்கு ஊதியத்தில் அநீதி இழைக்கப்பட்டது. இதனால் மிகுந்த மன்முடைந்த பெண்கள், ஆண்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சம உரிமைகோரி குரல் கொடுக்கத் தொ

THIRUKURAL TAMIL ENGLISH AUDIO BOOK - CHAPTER 1

Image
TNSOCIALPEDIA பெருமையுடன் வழங்கும் திருக்குறள் தமிழ் & ஆங்கிலம்  ஆடியோ புக்.. Kindly subscribe our YouTube channel - TNSOCIALPEDIA

கொரொனா - மத்திய அரசு சுற்றறிக்கை

Image
கொரோனா தடுப்பு நடவடிக்கை... மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சுற்றறிக்கை! உலக நாடுகள் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் இந்தியாவில் கொரோன வைரஸை  கட்டுப்படுத்துவது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தோற்று உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இந்தியகுடியரசு மாளிகையில் திட்டமிடப்பட்டிருந்த ஹோலிப்பண்டிகை நிகழ்ச்சிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்திய பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமைச்சர் ஆகியோர் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் கலந்து கொள்ள போவதில்லை எனவும் தெரிவித்துள்ளனர். அதேபோல் மக்கள் அதிகமாக ஒன்று கூட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தவிர்க்கும் வகையில் பள்ளிகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு சில அறிவுறுத்தல்களுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த அறிக்கையில், இருமல், தும்மல் உள்ள மாணவர்களை கைக்குட்டை அல்லது டிஸ்யூ பேப்பர் பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உடல் நலக்குறை

கணினி அறிவியல் - PUBLIC EXAM TIPS

Image
+2 பொதுத் தேர்வு கணினி பயன்பாடு பாடத்தில் அதிக மதிப்பெண் பெற சூப்பர் டிப்ஸ் பொதுத் தேர்வு டிப்ஸ் பிளஸ் 2 பொதுத் தேர்விற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் சிறந்த முறையில் தேர்வெழுதி வெற்றி பெற மாதிரி வினாத்தாள் மற்றும் அவர்களுக்கான ஆலோசனைகளைக் கொடுத்துவருகிறோம். அந்த வகையில் கணினி பயன்பாடு பாடப்பகுதியில் அதிக மதிப்பெண் பெறுவது எவ்வாறு என்பதற்கான வழிமுறைகளைக் கூறுகிறார் கணினி ஆசிரியர் வெ.குமரேசன் M.Sc.,B.Ed. அவர் தரும் ஆலோசனைகளைப் பார்ப்போம்… கணினி பயன்பாடு வினாத்தாள் 4 பகுதிகளை உள்ளடக்கியது. i) 15 ஒரு மதிப்பெண் வினாக்கள் ii) 9 இரண்டு மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா) iii) 9 மூன்று மதிப்பெண் வினாக்கள் (ஒரு கட்டாய வினா) iv) 10 ஐந்து மதிப்பெண் வினாக்கள் (அல்லது வகை) பகுதி I: ஒரு மதிப்பெண் வினாக்கள் 1 முதல் 15 வரை உள்ளது. முதலில் புத்தக வினாக்களையும் பின்பு கூடுதல் வினாக்களை ஒவ்வொரு பாடத்திலும் 15 முதல் 20 வரையிலான ஒரு மதிப்பெண் வினாக்களுக்கான கேள்வியையும் அதற்கான பதிலையும் தயார் செய்துகொள்ள வேண்டும்.  படிக்கும் நாமே கேள்விகளையும் பதில்களையும் தயார் செய்துகொள்வதன

MARCH MONTH SCHOOL CALENDAR 2020

Image
*மார்ச் (2020) மாத பள்ளி நாட்காட்டி* ( TENTATIVE) 👉🏼BEO அலுவலக குறைதீர் நாள் 07.03.2020 👉🏼R.L - 03.03.2020 - வைகுண்டசாமி பிறந்த தினம் 👉🏼அரசு பொது விடுமுறை - 25.3.2020 - தெலுங்கு வருட பிறப்பு 👉🏼+2 பொதுத் தேர்வு - 02.03.20 முதல் 24.03.20 வரை 👉🏼+1 பொதுத் தேர்வு - 04.03.20 முதல் 26.03.20 வரை 👉🏼SSLC பொதுத் தேர்வு - 27.03.20 முதல் 13.04.20 வரை 👉🏼சனிக் கிழமை வேலைநாள் -28.03.20 வரை இம்மாத வேலைநாட்கள் : 23 தேர்வு அட்டவணை