Posts

Showing posts from November, 2025

MENU

Show more

DECEMBER MONTH SCHOOL CALENDAR

Image
டிசம்பர் - 2025 மாத பள்ளி நாள்காட்டி.. 💥06-12-2025 -- சனி  -- ஆசிரியர் குறை தீர் நாள்  💥03-12-2025 - புதன் - திருக்கார்த்திகை. ( RL ) 💥15-12-2025 -- திங்கள் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு தொடக்கம். 💥24-12-2025 -- புதன் -- இரண்டாம் பருவம் / அரையாண்டுத்  தேர்வு விடுமுறை தொடக்கம். 💥05-01-2026 - மூன்றாம் பருவம் தொடக்கம்... பள்ளி திறப்பு. CLICK HERE FOR HALF YEARLY EXAM TIME TABLE

TNTET EXAM ANSWER KEY PDF 2025

Image
TNTET EXAMINATION ANSWER KEY PDF DOWNLOAD 2025  TNTET 2025 - உத்தேச விடைக் குறிப்பு வெளியீடு!!! CLICK HERE TNTET PAPER 1 ANSWER KEY PDF CLICK HERE TNTET PAPER II ANSWER KEY PDF CLICK HERE TNTET PAPER II ANSWER KEY PDF

TET EXAM GOOD NEWS TO TEACHERS

Image
ஆசிரியர் தகுதித் தேர்வு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு என தகவல்!!! இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்களிக்க மத்திய அரசு முடிவு என தகவல் - தந்தி தொலைக்காட்சி...  Video : Thanthi tv / YouTube 

ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II CLASS IV

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS TERM II & CLASS IV th STD எண்ணும் எழுத்தும் பயிற்சி புத்தகம் விடைக்குறிப்புகள் .. இரண்டாம் பருவம்  வகுப்பு : நான்காம் வகுப்பு  CLICK HERE FOR TAMIL CLICK HERE FOR ENGLISH CLICK HERE FOR MATHS CLICK HERE FOR SCIENCE CLICK HERE FOR SOCIAL

ENNUM EZHUTHUM TERM 2 WORK BOOK ANSWERS

Image
ENNUM EZHUTHUM WORKBOOK ANSWERS  TERM II CLASS V th STD  எண்ணும் எழுத்தும் விடைக்குறிப்புகள் இரண்டாம் பருவம்  வகுப்பு : 5 CLICK HERE FOR TAMIL CLICK HERE FOR ENGLISH CLICK HERE FOR MATHS CLICK HERE FOR SCIENCE CLICK HERE FOR SOCIAL

KALANJIYAM APP UPDATE

Image
KALANJIYAM APP UPDATE LINK KALANJIYAM APP DOWNLOAD LINK  Version : 1.22.6 Date : 16 Nov 2025  What's new : Performance Enhancement & Major Bug fixes CLICK HERE KALANJIYAM APP UPDATE

TET EXAM FOR INSERVICE TEACHERS

Image
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ? சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு  TRB இணையதளத்தில் நீக்கப் பட்டது ஏன் ?  நேற்று வெளியிடப்பட்ட பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு அறிவிப்பில் சில பிழைகள் இருப்பதால் அவற்றை சரி செய்து நாளை வெளியிட உள்ளதாக தகவல். ஆகவே TRB இணையதளத்தில் இருந்து சிறப்பு தகுதி தேர்வுக்கான அறிக்கை வெளியீடு உடனடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது... மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கவில்லை என தகவல்..... எனவே மறுபரிசிலனை செய்து விரைவில்  இடைநிலை ஆசிரியர்களும்  பட்டதாரி ஆசிரியளுக்கான தாள் 2 தேர்வுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பளிக்க   கோரிக்கை... 

HEAVY RAIN SCHOOLS HOLIDAY

Image
கனமழை காரணமாக இன்று ( 18.11.2025) செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்... Updated : 07.45 AM / 18 Nov 2025 🌨️🌦️விடுமுறை அறிவிப்பு!! மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு. மழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு... தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் (நவம்பர் 18) விடுமுறை...

TET EXAM ANSWER KEY 2025

Image
TET EXAM TENTATIVE ANSWER KEY 2025  ஆசிரியர் தகுதித் தேர்வு நவம்பர் 15 மற்றும் 16 ந் தேதிகளில் நடைபெற்றது.. இதற்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் வெளியிட்டுள்ளதை இங்கு பகிர்ந்துள்ளோம்...  குறிப்பு : இன்னும் TRB OFFICIAL ANSWER KEY வெளியாகவில்லை.. CLICK HERE TNTET PAPER 1 ANSWER KEY CLICK HERE TNTET PAPER 2 ANSWER KEY

HALF YEARLY EXAM TIME TABLE 2025-26

Image
அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு!! 1 முதல் 9 வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்விற்கான அட்டவணை வெளியீடு!!  CLICK HERE CLASS 1 TO 8th TIME TABLE CLICK HERE HALF YEARLY EXAM TIME TABLE CLASS 6 TO 9 PDF

TNPSC DEPARTMENTAL EXAMINATIONS DEC 2025

Image
டிசம்பர் 2025 துறைத் தேர்வுகளுக்கான அறிவிக்கை வெளியீடு!!! CLICK HERE TNPSC DEPARTMENTAL EXAM APPLY

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN  10 NOV 2025 எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்புகள் CLICK HERE EE LOP UNIT 4 CLICK HERE EE LOP UNIT 4 CLASS 4&5 CLICK HERE EE LOP COLLECTIONS

HEAVY RAIN SCHOOLS HOLIDAY

Image
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்...  Updated : 8.00 AM / 06 NOV 2025 திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை; கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு.. 

TN STATE NEW SYLLABUS

Image
மாநில கல்விக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டு புதிய பாடப் புத்தகங்கள் - 2027 - 2028ஆம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வருவதாக பள்ளிக் கல்வித் துறை 2 அரசாணைகள் வெளியீடு!!! மாநில கல்விக்கொள்கையை பின்பற்றி புதிய பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு பள்ளிக்கல்வித்துறை தகவல். மாநிலக் கல்விக்கொள்கையைப் பின்பற்றி பாடத்திட்டங்களை மாற்றுவது, புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்து முடிவெடுக்க உயர்மட்டக்குழுவை அமைத்து பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து, தமிழக அரசு தனக்கெனத் தனியாக மாநில கல்விக்கொள்கை-2025-ஐ வடிவமைத்து வெளியிட்டிருந்தது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி தற்போது பாடத்திட்டங்களை மாற்றி அமைக்கவும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்கவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக குழுவை அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. `*உயர் மட்டக்குழு:*` புதிய கல்விக்கொள்கை தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்த பரிந்துரைகளை கலந்து ஆலோசித்து இறுதி செய்ய, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் உயர் மட்டக்குழு ...

TN SCHOOLS SMC MEETING 07 NOV 2025

Image
SMC பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மை குழு அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப்பொருள் சேர்க்கை சார்பு..  ஆதார் புதுப்பித்தல் ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவித்து தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் BIOMETRIC புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளது உறுதி செய்ய தீர்மான நிறைவேற்றிட வேண்டும்..  Click Here to Download - SMC Meeting 07.11.2025 - Agenda_Addendum - Reg - SPD Proceedings - Pdf  CLICK HERE FOR SMC MEETING AGENDA

SIR SPECIAL INTENSIVE REVISION BLO NAME LIST

Image
தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடங்கியது.  வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக வீடு வீடாக சென்று படிவம் கொடுக்கும் பணி தொடங்கியது. மக்கள் படிவத்தை பூர்த்தி செய்த பிறகு மீண்டும் வீடு வீடாக சென்று அதிகாரிகளே பெற்றுக் கொள்வார்கள்.  டிசம்பர் 4 வரை வாக்குச்சாவடி நிலை அலுவலர் வீடுதோறும் சென்று பணி மேற்கொள்வார்.  எஸ்.ஐ.ஆர். பணி முடிந்த பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9ம் தேதி வெளியிடப்பட உள்ளது.  வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, திருத்தம் மேற்கொள்ள டிச.9 முதல் ஜனவரி 1 வரை அவகாசம் உள்ளது.  எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.. உங்கள் ஏரியாவிற்கு யார் வாக்காளர் கணக்கெடுக்க வருகிறார்கள் என்பதை அறிய... 👇👇👇 CLICK HERE VOTERS LIST BLO OFFICERs

SSLC HSC PUBLIC EXAM TIME TABLE 2025-26

Image
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டார்!!!  தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு மே 8-ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் : அமைச்சர் அன்பில் மகேஷ் கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல முதல்முறையாக அனுமதி!! 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ். தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. மார்ச் 11ல் தொடங்கி ஏப்.6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது. மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன-அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு... CLICK HERE EXAM TIME TABLE PDF

TN SCHOOLS CLUB ACTIVITIES RECORDS PDF

Image
மன்ற செயலபாடுகள் பதிவேடுகள்  PDF DOWNLOAD  வகுப்பு 6 முதல் 8 வரை பள்ளிகளில் நடைமுறையில் உள்ள மன்ற செயல்பாடுகள் பதிவேடுகள் PDF இங்கு பகிர்ந்துள்ளோம்... CLICK HERE TAMIL MANDRAM PDF CLICK HERE MATHS CLUB PDF CLICK HERE HISTORY CLUB PDF CLICK HERE MOVIE CLUB PDF CLICK HERE MAGIZH MUTRAM PDF

FUTURE READY SEPTEMBER MONTH QUESTIONS PDF

Image
FUTURE READY SEPTEMBER MONTH QUESTIONS PDF DOWNLOAD  PRINTABLE VERSION - CLASS 1 TO 5  FUTURE READY வினாத்தாள் PDF  September 2025  CLICK HERE FOR CLASS 1 CLICK HERE FOR CLASS 2 CLICK HERE FOR CLASS 3 CLICK HERE FOR CLASS 4 CLICK HERE FOR CLASS 5

TN TET HALL TICKET DOWNLOAD LINK

Image
TNTET EXAM HALL TICKET DOWNLOAD 2025 ஆசிரியர் தகுதி தேர்வுக்கான (2025) தாள் 1 மற்றும் தாள் 2 நுழைவுச் சீட்டு வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரிய அறிவிக்கை எண்.03/2025, நாள் 11.08.2025. ன்படி 2025 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் தாள் II ஆகியவற்றுக்கான தேர்வு எதிர்வரும் 15.11.2025 மற்றும் 16.11.2025 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. விண்ணப்பித்த தேர்வர்களுக்கு நுழைவுச் சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.11.2025 பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தேர்வர்கள் அவர்களது User id மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்ய இயலாதவர்களுக்காக ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TNTET 2025 சிறப்பு முகாமானது 04.11.2025 முதல் 10.11.2025 வரை (வேலை நாட்களில்) செயல்படும். நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைகள் இருந்தாலோ இச்சிறப்பு முகாம் அலுவலர்களை ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நேரடியாக தொடர்பு கொள்ளப்படுகிறார்கள். கொள்ளுமா...

ENNUM EZHUTHUM LESSON PLAN

Image
ENNUM EZHUTHUM LESSON PLAN 03 NOVEMBER 2025  எண்ணும் எழுத்தும் பாடக்குறிப்பு  வகுப்பு 1 முதல் 3 & வகுப்பு 4 மற்றும் 5  நவம்பர் முதல் வாரம்.. CLICK HERE EE LOP CLASS 1 TO 3 CLICK HERE EE LOP CLASS 4&5

NOVEMBER MONTH SCHOOL CALENDAR 2025

Image
 2025 நவம்பர் மாதம் - பள்ளி நாட்காட்டி _*🔖01.11.2025 - சனிக்கிழமை*_ _*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ BEO அலுவலகம் _*கிராம சபை கூட்டம்*_ உள்ளாட்சிகள் தினம் _*🔖03.11.2025 - 02.12.2025*_ _*விருப்பமுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி*_ RIESL Bangalore 30 Days CELT Programme _*🔖5.11.2025 - புதன்கிழமை*_ _*குருநானக் ஜெயந்தி*_ வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) _*🔖07.11.2025 - வெள்ளிக்கிழமை*_ _*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*_ அனைத்து பள்ளிகளில் மாநிலம் முழுவதும் _*🔖09.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_ _*திறனாய்வுத் தேர்வு(TRUST)*_ 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் _*🔖11.11.2025 - செவ்வாய்க்கிழமை*_ _*மௌலானா ஆசாத் பிறந்தநாள்*_ *இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்* _*🔖14.11.2025 - வெள்ளிக்கிழமை*_ _*ஜவகர்லால் நேரு பிறந்தநாள்*_ *குழந்தைகள் தினம்* _*🔖15.11.2025 - சனிக்கிழமை*_ _*TET தேர்வு தாள்- I*_ _*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_ *CEO அலுவலகம்* _*🔖15.11.2025 - 22.11.2025*_ _*குழந்தைகள் பாதுகாப்பு வாரம்*_ _*🔖16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_ _*TNTET தேர்வு தாள் -II*_ _*🔖19.11....

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026