HEAVY RAIN SCHOOLS HOLIDAY
கனமழை காரணமாக இன்று ( 18.11.2025) செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள்...
Updated : 07.45 AM / 18 Nov 2025
🌨️🌦️விடுமுறை அறிவிப்பு!!
மழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி-கல்லூரிகளுக்கு இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு.
மழை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (18/11/25) விடுமுறை அறிவிப்பு...
தொடர் மழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒருநாள் (நவம்பர் 18) விடுமுறை...

Comments
Post a Comment