MENU

Show more

NOVEMBER MONTH SCHOOL CALENDAR 2025

 2025 நவம்பர் மாதம் - பள்ளி நாட்காட்டி


_*🔖01.11.2025 - சனிக்கிழமை*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

BEO அலுவலகம்

_*கிராம சபை கூட்டம்*_

உள்ளாட்சிகள் தினம்


_*🔖03.11.2025 - 02.12.2025*_ _*விருப்பமுள்ள ஆங்கில பாட ஆசிரியர்களுக்குப் பயிற்சி*_

RIESL Bangalore 30 Days CELT Programme


_*🔖5.11.2025 - புதன்கிழமை*_

_*குருநானக் ஜெயந்தி*_

வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH)


_*🔖07.11.2025 - வெள்ளிக்கிழமை*_

_*பள்ளி மேலாண்மை குழு கூட்டம்*_

அனைத்து பள்ளிகளில் மாநிலம் முழுவதும்


_*🔖09.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_

_*திறனாய்வுத் தேர்வு(TRUST)*_

9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும்


_*🔖11.11.2025 - செவ்வாய்க்கிழமை*_

_*மௌலானா ஆசாத் பிறந்தநாள்*_

*இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர்*


_*🔖14.11.2025 - வெள்ளிக்கிழமை*_

_*ஜவகர்லால் நேரு பிறந்தநாள்*_

*குழந்தைகள் தினம்*


_*🔖15.11.2025 - சனிக்கிழமை*_

_*TET தேர்வு தாள்- I*_

_*ஆசிரியர்கள் குறைதீர் கூட்ட நாள்*_

*CEO அலுவலகம்*


_*🔖15.11.2025 - 22.11.2025*_

_*குழந்தைகள் பாதுகாப்பு வாரம்*_


_*🔖16.11.2025 - ஞாயிற்றுக்கிழமை*_

_*TNTET தேர்வு தாள் -II*_


_*🔖19.11.2025 - புதன்கிழமை*_

_*TET Case in Supreme Court Hearing*_


_*🔖24.11.2025 - 28.11.2025*_

_*மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்*

➖➖➖➖➖➖➖➖

©️R.R

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

KALAI THIRUVIZHA DRAWING COMPETITIONS 2026

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026