TET EXAM FOR INSERVICE TEACHERS
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ?
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு
TRB இணையதளத்தில் நீக்கப் பட்டது ஏன் ?
நேற்று வெளியிடப்பட்ட பணிபுரியும் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதி தேர்வு அறிவிப்பில் சில பிழைகள் இருப்பதால் அவற்றை சரி செய்து நாளை வெளியிட உள்ளதாக தகவல். ஆகவே TRB இணையதளத்தில் இருந்து சிறப்பு தகுதி தேர்வுக்கான அறிக்கை வெளியீடு உடனடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது...
மேலும் இடைநிலை ஆசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கவில்லை என தகவல்.....
எனவே மறுபரிசிலனை செய்து விரைவில் இடைநிலை ஆசிரியர்களும் பட்டதாரி ஆசிரியளுக்கான தாள் 2 தேர்வுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் வாய்ப்பளிக்க கோரிக்கை...

Comments
Post a Comment