SSLC HSC PUBLIC EXAM TIME TABLE 2025-26
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத்தேர்வு தேதி அட்டவணையை வெளியிட்டார்!!!
தமிழகத்தில் மார்ச் 2 முதல் மார்ச் 26 வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிப்பு
மே 8-ம் தேதி பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் : அமைச்சர் அன்பில் மகேஷ்
கணக்குப்பதிவியல் தேர்வுக்கு மாணவர்கள் கால்குலேட்டர் எடுத்துச் செல்ல முதல்முறையாக அனுமதி!!
10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஸ்.
தமிழ்நாட்டில் மார்ச் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது.
மார்ச் 11ல் தொடங்கி ஏப்.6 வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
மார்ச் 2ம் தேதி 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்குகிறது.
மார்ச் 2ல் தொடங்கி மார்ச் 26 வரை 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன-அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு...

Comments
Post a Comment