TN SCHOOLS SMC MEETING 07 NOV 2025
SMC பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 அன்று நடைபெறுதல் - கூட்டப்பொருள் - SPD Proceedings
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி பள்ளி மேலாண்மை குழு அனைத்து வகை அரசு பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் 07.11.2025 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறுதல் கூடுதல் கூட்டப்பொருள் சேர்க்கை சார்பு..
ஆதார் புதுப்பித்தல் ஆதார் முக்கியத்துவம் மற்றும் புதுப்பித்தல் சார்ந்த தகவல்களை பள்ளி மேலாண்மை குழு வாயிலாக அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவித்து தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் BIOMETRIC புதுப்பிக்கப்பட்ட ஆதார் பெற்றுள்ளது உறுதி செய்ய தீர்மான நிறைவேற்றிட வேண்டும்..
Click Here to Download - SMC Meeting 07.11.2025 - Agenda_Addendum - Reg - SPD Proceedings - Pdf CLICK HERE FOR SMC MEETING AGENDA

Comments
Post a Comment