HEAVY RAIN SCHOOLS HOLIDAY
கனமழை காரணமாக இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டம்...
Updated : 8.00 AM / 06 NOV 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகாலை முதலே தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை; கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் - திருப்பத்தூர் ஆட்சியர் உத்தரவு..

Comments
Post a Comment