MENU

Show more

TN EMIS APP MAINTENANCE

TN EMIS APP SCHEDULED MAINTENANCE



பராமரிப்பு பணிகள் காரணமாக, அனைத்து EMIS இணைய பயன்பாடுகள் & மொபைல் செயலி சேவைகள் 25-04-2022 காலை 9 மணி முதல் முதல் 30-04-2022 இரவு 9 மணி வரை இயங்காது - பள்ளிக் கல்வித் துறை 

(Due to scheduled maintenance activity, All EMIS web applications & Mobile Application Services will not be available from 25-04-2022 9AM to 30-04-2022 9PM - TN School Education Department)...

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்

இன்று முதல் 30.04.2022வரை EMIS இணைய தள பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் *கீழ்கண்ட சேவைகள் தவிர* மற்ற சேவைகள்  பராமரிப்பு முடியும் வரை பயன்பாட்டில் *இருக்காது.* .

1.RTE 25% admission registration in private schools

2.ITK related activities

3.Staff transfer module


 *7.5% reservation for +2 children module -proof upload*
 இப்பணியை பொருத்தவரை,  பள்ளிகள் சார்ந்த மாணவர்கள் தங்களிடம் பயின்ற வகுப்புகளுக்கு Bonofide certificate தயாரித்து தயார் நிலையில் வைத்திருக்க கேட்டு கொள்ளபடுகிறார்கள். இணையதளம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் பதிவேற்றம் செய்யவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026