MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 18.9.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 புரட்டாசி 1 ♝ &   18•9•2019*

🔥
🛡வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் 8.55%தில் இருந்து 8.65% சதவீதமாக உயர்வு - மத்திய அமைச்சர் அறிவிப்பு

🔥
🛡அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை /சிறுபான்மையற்ற -தொடக்க /நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது தொடர்பான -நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணை எண் -165-நாள்-17.09.2019

🔥
🛡பள்ளிக்கல்வி துறையில்
950 தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அரசுப்பள்ளிகளில் பணிகள் தேக்கம் - நாளிதழ் செய்தி

🔥
🛡புதிய கல்வி கொள்கை தொடர்பான கூட்டம் டெல்லியில் 21-ந்தேதி நடக்கிறது - தமிழகம் சார்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பங்கேற்பு

🔥
🛡5,8ம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழகத்தில் 3 ஆண்டுகளுக்கு விதி விலக்கு - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

🔥
🛡TRB சிறப்பு ஆசிரியர்கள் பட்டியலில் மீண்டும் குளறுபடி! மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார்!

🔥
🛡TRB - முதுநிலை ஆசிரியர் தேர்வு : ஹால் டிக்கெட் வெளியீடு

🔥
🛡முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு வரும் 27, 28, 29-ம் தேதிகளில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

🔥
🛡மார்ச் ஏப்ரல் 2020 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான திருத்தப்பட்ட தேர்வுக்கால அட்டவணை வெளியீடு


🔥
🛡அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடஒதுக்கீடு என்பது கொள்கை முடிவு: அமைச்சர்

🔥
🛡நூறு சதவீத தேர்ச்சி கொடுத்த அரசு பள்ளி ஆசிரியர்கள் விரக்தி!...இரு ஆண்டாக ரொக்கப்பரிசு வழங்காததால் புலம்பல் - நாளிதழ் செய்தி

🔥
🛡தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் 10,11, 12 ஆம் வகுப்புகளுக்கான
தேர்வுகள் நடைபெறுகின்றது.
11 ஆம் வகுப்பின் கம்ப்யூட்டர் தேர்வு நேற்று  நடைபெற்ற நிலையில் நேற்று முந்தினமே  இந்த தேர்வுக்கான வினாத்தாள் கசிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது - நாளிதழ் செய்தி


Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026