MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 3.5.18

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*

*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*
*2049 சித்திரை 20 ♝ 03•05•2018*


🔥
🛡தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பு பள்ளிகளில் மழலையர் வகுப்பு நடத்த உத்தரவிட கோரி வழக்கு தொடரப்பட்டது. வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

🔥
🛡சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் வரும் சனிக்கிழமை (மே 5) சிறப்பு பாஸ்போர்ட் முகாம்களை வேலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையத்தில் நடத்துகிறது.

🔥
🛡பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்களுக்குத் தேசிய கல்வி மற்றும் பயிற்சி கழகம் (என்.சி.இ.ஆர்.டி) அறிவுரை

🔥
🛡அரசு பள்ளி மாணவர்கள் தமிழில் வாசித்து உலக சாதனையில் இடம்பெற்ற திருவண்ணாமலை மாவட்டம்-CEO பெருமிதம்  - நாளிதழ் செய்தி

🔥
🛡வேதாரண்யத்திக் அரசு மேனிலை பள்ளி ஆசிரியருக்கு கார் பரிசளிக்கும் மாணவர்கள்

🔥
🛡புதிய பாடதிட்டம் குறித்த ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் ஜீன் 1 முதல் ஜீன் 15 வரை நடைபெறும்
என பள்ளி கல்வித்துறை
அமைச்சர் அறிவிப்பு....

🔥
🛡அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சிகள் முழுவதுமாக முடிவடைந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய பாடத் திட்டம் குறித்துப் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

🔥
🛡ஊதிய முரண்பாடுகளை களைய அமைக்கப்பட்ட ஒரு நபர் குழுவுக்கு கோரிக்கை மனுக்கள் அனுப்பலாம் - தமிழக அரசு - அனுப்ப வேண்டிய முகவரி வெளியீடு.
நேரிலோ, தபால் மூலமாகவோ, அல்லது omc_2018@tn.gov.in என்ற இ-மெயில் முகவரிக்கு மே 15க்குள் அனுப்ப வேண்டும் - தமிழக அரசு

🔥
🛡மொபைல் போன் சிம்கார்டு பெற ஆதார் எண் தர வேண்டும் என கட்டாயப்படுத்தக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது..

🔥
🛡குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை (மே 4) கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது ஆன்-லைனில் முறையில் நடைபெறுகிறது.

செய்தி தொகுப்பு
தோழர் பாலமுருகன்
உத்திரமேரூர்..

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28