MENU

Show more

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயார்!!

குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க தயார்!


அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க அரசாணை பிறப்பித்தால் பின்பற்றத் தயார் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் தாஸ் தெரிவித்துள்ளார். 20ஆம் தேதிக்குள் அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிடில் பொதுக்குழுவில் அடுத்தக்கட்ட முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்*


➖➖➖➖➖➖➖➖➖

    

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026