MENU

Show more

PRASHAST APP DOWNLOAD LINK

PRASHAST APP DOWNLOAD LINK 

பள்ளியில் பயிலும்  மாணவர்களிடத்தில் Disability இருந்தால்  அதனை எளிய முறையில் கண்டறிவதற்கான ஆசிரியர்களுக்கான online பயிற்சி...



PRASHAST - Website இல் Login செய்து அங்குள்ள 10 வீடியோக்களை அனைத்து ஆசிரியர்களும் பார்த்து முடிக்க. வேண்டும்.

1. பள்ளி UDISE CODE  மற்றும் UDISE  இல் பதிவு செய்யப்பட்ட ஆசிரியரின் மொபைல் எண் மற்றும் அங்கு தெரியும் Captcha Code type செய்து Send OTP Click செய்யவும்

2. OTP Receive ஆனவுடன் அதனை உள்ளீடு செய்து Submit கொடுத்தவுடன்  அனைத்து Video களும்  open ஆகும்.

3. பள்ளியில் உள்ள அனைத்து ஆசிரியர்களும் பள்ளி UDISE மற்றும் அவர்களுடைய மொபைல் எண் பயன்படுத்தி தனித்தனியாக Login செய்து பயிற்சியினை முடிக்க வேண்டும்

4. தங்கள் Login இல் முடித்தால் மட்டுமே பயிற்சி நிறைவடைந்த Report வரும்.

குறிப்பு: Govt, Aided, Private, and All type of Schools - Hms  and Alll type of Teachers should take online Training ..

CLICK HERE FOR PRASHAST APP DOWNLOAD LINK

Comments

POPULAR POST OF OUR WEB

TNTET RESULTS 2026

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026

TNSED SCHOOLS APP UPDATE

RAIN HOLIDAY 21 OCT 2026