MENU

Show more

HIGH COURT STAY FOR TNTET RESULT 2026

💥 ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு!! 

பொதுப்பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண்ணை 60%ல் இருந்து 50% ஆக குறைக்கக் கோரிய வழக்கில் உத்தரவு...

அரசின் முடிவை வரும் 24ஆம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்; அதுவரை தேர்வு முடிவுகளை வெளியிடக் கூடாது - நீதிபதி

மாண்புமை சென்னை உயர்நீதி மன்ற உத்தரவின் படி  (09.07.2026) முதல் நடை பெற இருந்த அனைத்து பொது மாறுதல் கலந்தாய்வு களும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது...

தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

HOW TO ENTER MARKS IN TNEMIS 2026

TNSED SCHOOLS APP UPDATE

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK