MENU

Show more

HAPPY EASTER

ஈஸ்டர் தின வாழ்த்துகள்

நமது வலைதள வாசகர்களுக்கு இனிய ஈஸ்டர் தின நல்வாழ்த்துகள் - TNSOCIALPEDIA


ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர்.

உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் தவ காலத்தில் பெரிய வியாழன், புனித வெள்ளியைத் தொடர்ந்து ஈஸ்டர் பண்டிகை இன்று கடைபிடிக்கப்படுகிறது. 

இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டதன் பின்னர் 3-ம் நாள் உயிர்த்தெழுந்தார் என்பது இறைநம்பிக்கை. இதனடிப்படையில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026