MENU

Show more

THIRD TERM EXAM DATE CHANGED ALL SCHOOLS 2024

மூன்றாம் பருவத் தேர்வு தேதி மாற்றம் 

4 - 9 வகுப்புகளுக்கு அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தேர்வு தேதி மாற்றம். 22.04.2024 & 23.04.2024 தேதிகளில் நடைபெறுகிறது - DSE & DEE இணைச் செயல்முறைகள் வெளியீடு 


ரம்சான் பண்டிகையொட்டி இந்த தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 *புதிய அட்டவணை: (1முதல் 5 வரை)* 

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

மூன்றாம் பருவத் தேர்வுகள்:

 *புதிய அட்டவணை: (6முதல் 9 வரை)* 

02.04.2024 தமிழ் 

03.04.2024 English

04.04.2024 உடற்கல்வி

05.04.2024 கணிதம்

22.04.2024 அறிவியல்

23.04.2024 சமூகவியல்

குறிப்பு:

6,7 வகுப்புகளுக்கு தேர்வுகள் முற்பகலில் நடைபெறும்.

8, 9 வகுப்புகளுக்குத் தேர்வுகள் பிற்பகலில் நடைபெறும்.

உடற்கல்வி தேர்வுகள் அனைத்து (6,7,8,9) வகுப்புகளுக்கும் பிற்பகலில் நடைபெறும்.

CLICK HERE FOR EXAM TIME TABLE

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026