MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 21.8.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 ஆவணி  4 ♝ &   21.8•2019*

🔥
🛡10-ம் வகுப்பு சிறப்பு துணைப் பொதுத் தேர்வு  மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு.

🔥
🛡பள்ளிக்கல்வி - ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு/ மாநகராட்சி /நகராட்சி/ஊராட்சி ஒன்றிய ஆரம்ப /நடுநிலைப்பள்ளிகளின் மாணக்கர்களுடைய  நலன் மற்றும் நிர்வாக மேம்பாடு கருதி இப்பள்ளிகளின் கல்வி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் அதிகாரத்தை அதே வளாகத்தில் செயல்படும் அரசு/ உயர்நிலை/மேல்நிலை பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு வழங்குதல் சார்பாக அரசாணை  வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡10% இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்த வேண்டும் - அரசுப் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்.

🔥
🛡ஆசிரியர் தகுதித்தேர்வு 2019 தாள் 1-க்கான தேர்வு முடிவுகளை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.

🔥
🛡CTET - தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது : http://ctet.nic.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் 18 க்குள்  விண்ணப்பத்தை பதிவு செய்யலாம் : தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறும்.

🔥
🛡மருத்துவ கவுன்சலிங்கில் பங்கேற்ற வெளிமாநில மாணவர்கள் 126 பேருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்.

🔥
🛡இக்னோ பல்கலை. படிப்புகளில் சேர ஆகஸ்ட் 27வரை காலக்கெடு நீட்டிப்பு.

🔥
🛡TNPSC குரூப் 4 தேர்வு செப்டம்பர் 1-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான ஹால் டிக்கெட்டுகள் இந்த வாரம் வெளியாகும்.

🔥
🛡விளையாட்டு கட்டமைப்பு வசதிகளை செய்து தர வேண்டும் : மத்திய அமைச்சர் அவர்களிடம் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தல் - நாளிதழ் செய்தி.

🔥
🛡1998 OR2 என பெயரிடப்பட்டுள்ள பெரிய விண்கல் ஒன்று அடுத்த ஆண்டு பூமியை தாக்க வாய்ப்பு உள்ளதாக  நாசா தகவல்.

🔥
🛡தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக இன்று 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.



Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026