MENU

Show more

TNPTF கல்விச் செய்திகள் 18.5.19

*🔥  T  N  P  T  F  🔥*
*🛡  விழுதுகள்  🛡*
*👨🏻‍🏫 கல்விச் செய்திகள் 👩🏻‍🏫*

*2050 வைகாசி 4 ♝ 18•5•2019*

🔥
🛡கேந்திர வித்யாலயா பள்ளிகளில் CPS திட்டத்தில் மரணம் அடைந்தவர்களுக்கு 30.04.2019 முதல் மறுஉத்தரவு வரும்வரை பணிக்கொடை மற்றும் ஓய்வூதியம் நிறுத்தி வைக்க உத்தரவு.

🔥
🛡அரசு ஊழியர்-ஆசிரியர்களின் 12,915 தபால் வாக்குகள் நிராகரிப்பு: உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

🔥
🛡பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்திற்கான வட்டிவிகிதம் அறிவிப்பு -
G.O.Ms.No.150 Dt: May 15, 2019 PENSION – Contributory Pension Scheme - Accumulations at credit of subscribers to the Contributory Pension Scheme (both Employees and Employers Contributions) – Rate of interest for the financial year 2019 2020 – With effect from 01 04 2019 to 30 06 2019 is 8%– Orders – Issued.

🔥
🛡2018-2019 ஆம் நிதியாண்டின் ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி கணக்கீட்டு தாள் (Tpf 2018-2019 account slip) ஜூன் முதல் வாரத்தில்(JUNE - 5) வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

🔥
🛡தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கையில் தொடரும் குளறுபடிகளால் தகுதியானவர்கள் பலன்பெற முடியவில்லை. எனவே, கட்டாயக் கல்வியின் சட்ட நடைமுறைகளை மாற்றியமைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர் - நாளிதழ் செய்தி

🔥
🛡ஆசிரியர் தகுதித் தேர்வு ஜூன் 8-ம் தேதி நடைபெற இருப்பதால் அதே தேதியில் நடைபெற இருந்த பி.எட். இறுதியாண்டுத் தேர்வு ஜூன் 13-ம் தேதி பிற்பகல் நடைபெறும் என்று உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது.

🔥
🛡டாக்டர்.அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் 2019-ஆம் ஆண்டி  சட்டப்படிப்புக்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

🔥
🛡சென்னை பல்கலைக்கழகத்தில் Guest Lecturers பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு




Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026