MENU

Show more

JOBS at TNPL 2016

JOBS at TNPL for various qualifications, hurry, you could be the one.

தமிழ்நாடு காகித ஆலையில் அதிகாரிப் பணி: 15-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

சென்னை மற்றும் திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித தொழிற்சாலையில் காலியாக அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்துப வரும் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 34

பணி: Officer (Accounts)

காலியிடங்கள்: 08

தகுதி: CA, ICWAI தேர்ச்சி பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (HR)

தகுதி: கலை, அறிவியல், பொறியியல் துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். HR, Social Work பாடப்பிரிவில்எம்பிஏ, எம்ஏ முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Medical Officer (Officer (officer Grade)காலியிடங்கள்: 03

தகுதி: மருத்துவத்துறையில் எம்பிபிஎஸ் முடித்து 8 ஆண்டுபணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (R&D and QC)

காலியிடங்கள்: 03

தகுதி: Plup & Paper Technology, Chemistry பாடப்பிரிவில் பொறியியல் பட்டம், பி.எஸ்சி, எம்.எஸ்சி பட்டம் மற்றும் 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Plant Engineer (Mechanical)

காலியிடங்கள்: 01

தகுதி: Mechanical, Production, Industrial Engineering பிரிவில் பி.இ, பி.டெக் முடித்து 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Plant Engineer (Safety)

காலியிடங்கள்: 01

தகுதி: Industrial Safety, Physics, Chemistry பிரிவில் இளங்கலை, முதுகலைப்பட்டம் பெற்று 8 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Officer (Stores)

காலியிடங்கள்: 03

தகுதி: ஏதாவதொரு பிரிவில் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.05.2016 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (HR), Tamil Nadu Newsprint andPapers Limited,Kagithapuram - 639136, Karur District, Tamil Nadu.

பணி: Deputy Manager (Finance)

காலியிடங்கள்: 02

பணி: Manager (Marketing)

காலியிடங்கள்: 06

பணி: Officer (Marketing)

காலியிடங்கள்: 05

வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: CA, CMA, MBA (Marketing), B.E, B.Tech  முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்நகல்களில் அட்டெஸ்ட் செய்து இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:General Manager (Corporate Technical Cell), Tamil Nadu Newsprint and Papers Limited, No.47,Mount Road, Guindy, Chennai - 600 032, Tamil Nadu.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மற்றும் பணி அனுபவத்தின் மூலம்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:15.06.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறியwww.tnpl.comஎன்ற இணையதளத்தை பார்க்கவும்

Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026

SMC RECONSTRUCTION 2026-28