MENU

Show more

RAIN SCHOOLS HOLIDAY 04.11.2022

கனமழை இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம்

04 நவம்பர் 2022 வெள்ளி்க்கிழமை 

மழை: இன்று விடுமுறை அறிவிப்பு விவரம்


சென்னை, மயிலாடுதுறை, திருவாரூர்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


தஞ்சாவூர்: பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை


காஞ்சிபுரம்: குன்றத்தூர் பகுதி பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் விடுமுறை


திருவள்ளூர்: ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய 4 தாலுகாக்களுக்கு மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


புதுச்சேரி, காரைக்கால்: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை



Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK