MENU

Show more

RAIN SCHOOLS HOLIDAY 11 NOV 2022

கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ள மாவட்டங்கள் 

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 11.11.2022 வெள்ளிகிழமை ஒரு சில  மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டு வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு... 

1.) அதி கனமழை எச்சரிக்கை காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில்  (நவம்பர் 11 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. 

- மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

2.) கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை... 

3.) வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக  (11.11.22) செங்கல்பட்டு மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..

4.) ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

5.) 4 மாவட்டங்களை தொடர்ந்து சென்னை மாவட்டத்திலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை!

6.) வேலூர் மாவட்டத்திலும் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு


UPDATE ON 11.11.2022 7.30 AM

24 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எச்சரிக்கை காரணமாக,

1) சென்னை

2) செங்கல்பட்டு

3) காஞ்சிபுரம்

4) திருவள்ளூர்

5) மயிலாடுதுறை

6) திருவாரூர்,

7) நாகப்பட்டினம்

8) தஞ்சாவூர்

9) வேலூர்

10) ராணிப்பேட்டை

11) விழுப்புரம்

12) அரியலூர்

13) கடலூர்

14) பெரம்பலூர்

15) புதுக்கோட்டை

16) திருவண்ணாமலை

17) சேலம்

18) ராமநாதபுரம்

19) கள்ளக்குறிச்சி

20) திருச்சி

21) மதுரை

22) தேனி

23) திண்டுக்கல்

24) கரூர்


பள்ளிகளுக்கு மட்டும்...

1) சிவகங்கை

2) நாமக்கல்

3) திருப்பத்தூர் (8ஆம் வகுப்பு வரை)

4) தருமபுரி

ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (11-11-2022) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால் மாவட்டங்களில் இன்றும் நாளையும் (11-11-2022, 12-11-2022) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.








Comments

POPULAR POST OF OUR WEB

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

KALANJIYAM APP UPDATE LINK

SMC RECONSTRUCTION PROCEEDINGS FORMS 2026