MENU

Show more

RAINFALL FORECAST

RAINFALL FORECAST 

காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று நவம்பர் 19 ந் தேதி வலுப்பெறக்கூடும்...

தமிழகத்தில் நாளை 21 ந் தேதி முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுப்பு 

- வானிலை ஆய்வு மையம்


கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, மாவட்ட நிர்வாகங்கள் தயாராக இருக்க தமிழக அரசு அறிவுறுத்தல்.

நவம்பர் 20, 21, 22 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவு.


Comments

POPULAR POST OF OUR WEB

QUARTERLY EXAM TIME TABLE 2026

KALANJIYAM APP UPDATE LINK

SEPTEMBER MONTH 2026 SCHOOL CALENDAR

SMC RECONSTRUCTION 2026-28

KALANJIYAM APP UPDATE LINK